Tag: அகால்புடி அறக்கட்டளை
“சாஹிட் ஹமீடி துணைப் பிரதமராக இல்லையென்றால் நன்கொடை வழங்கப்பட்டிருக்காது!”- சாட்சி
சாஹிட் ஹமீடி துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமானவராக இல்லாவிட்டால், தேசிய முன்னணிக்கு 6 மில்லியன் ரிங்கிட் அரசியல் நன்கொடை வழங்கி இருக்கமாட்டார் என்று சாட்சி உயர்நீதிமன்றத்தில் கூறினார்.
சாஹிட் ஹமீடி: அகால்புடி அறக்கட்டளை நிறுவப்பட்டதிலிருந்து ஆண்டு கூட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை!
முன்னாள் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடிக்குச் சொந்தமான அகால்புடி அறக்கட்டளை துவங்கியதிலிருந்து மலேசிய நிறுவனங்கள் ஆணையத்திடம் ஆண்டு கூட்ட அறிக்கைகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்யவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2012-இல் அகால்புடி அறக்கட்டளை இயக்குனரை சாஹிட் பதவி விலக உத்தரவிட்டார்!
2012-இல் அகால்புடி அறக்கட்டளை இயக்குனரை சாஹிட் பதவி விலக உத்தரவிட்டதாக அகால்புடி முன்னாள் இயக்குனர் சுல்கிப்ளி செந்தெரி தெரிவித்தார்.
அகால்புடி அறக்கட்டளையிலிருந்து 17.9 மில்லியனை தனக்கு செலுத்த சாஹிட் உத்தரவு!
அகால்புடி அறக்கட்டளையிலிருந்து 17.9 மில்லியன் ரிங்கிட்டை வெளியேற்ற சாஹிட் உத்தரவிட்டதாக சாட்சி தெரிவித்துள்ளார்.
அகால்புடி அறக்கட்டளையின் 31 மில்லியன் பணத்திலிருந்து ஒரு விழுக்காடு கூட ஏழைகளுக்கு வழங்கப்படவில்லை!
அகமட் சாஹிட் ஹமீடிக்கு சொந்தமான அகால்புடி அறக்கட்டளையின் 31 மில்லியன் பணத்திலிருந்து, ஒரு விழுக்காடு கூட ஏழைகளுக்கு வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பி வழக்கறிஞர் தெரிவித்தார்.