Home Tags அமர்நாத்

Tag: அமர்நாத்

அமர்நாத் பயணிகள் பேருந்து கவிழ்ந்து 16 பேர் பலி

புதுடில்லி - அமர்நாத் பயணம் மேற்கொண்ட பயணிகளின் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் இதுவரை 16 பேர் உயிர்ப் பலியாகி இருப்பதோடு, மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து,...

அமர்நாத் தாக்குதல்: பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குத் தொடர்பு!

ஸ்ரீநகர் - அமர்நாத் புனித யாத்திரை சென்ற பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. நேற்று முன்தினம்...

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்! மத்திய அரசு எச்சரிக்கை!

காஷ்மீர், ஜூலை 23 - அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருப்பதாக காஷ்மீர் அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை தகவல்களை மேற்க்கோள் காட்டி, உள்துறை இணையமைச்சர்...

அமர்நாத் யாத்திரை – இமயமலையின் எழில் படக் காட்சிகள்!

புதுடில்லி, ஜூன் 29 - இந்துக்களின் புனித யாத்திரைகளுள் ஒன்றாகக் கருதப்படும், அமர்நாத் குகையில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான பயணம் நேற்று சனிக்கிழமை தொடங்கியது. முதல் கட்டமாக சுமார் எட்டாயிரம் பேர் அடங்கிய குழுவினர்...

புனித அமர்நாத் யாத்திரை தொடங்கியது – 8,000 பக்தர்கள் குழுமினர்

புதுடில்லி, ஜூன் 29 - இந்துக்களின் புனித யாத்திரைகளுள் ஒன்றாகக் கருதப்படும்  அமர்நாத் குகைக் கோயில் யாத்திரை நேற்று தொடங்கியது. 44 நாட்கள் நீடிக்கும் இந்த யாத்திரை பலத்த பாதுகாப்புகளுடன் தொடங்கியது. அமர்நாத் குகைக்...