புதுடில்லி, ஜூன் 29 – இந்துக்களின் புனித யாத்திரைகளுள் ஒன்றாகக் கருதப்படும், அமர்நாத் குகையில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான பயணம் நேற்று சனிக்கிழமை தொடங்கியது.
முதல் கட்டமாக சுமார் எட்டாயிரம் பேர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட பயணத்தின்போது எடுக்கப்பட்ட காட்சிகளையும், பயணப் பாதையில் இயற்கை எழில் கொஞ்சும் இமயமலைப் பகுதிகளின் கண்கவரும் படக் காட்சிகளையும் இங்கே காணலாம்.
படங்கள் : EPA