Home Tags அயர்லாந்த்

Tag: அயர்லாந்த்

7 நாள் அரசுமுறைப் பயணம்: இன்று அயர்லாந்து சென்றடைந்தார் மோடி!

அயர்லாந்து- இந்தியப் பிரதமர் மோடி 7 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் அயர்லாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவ்வகையில் இன்று அயர்லாந்திற்குச் சென்றடைந்தார் மோடி. அயர்லாந்தின் டுப்ளின் நகரைச் சென்றடைந்த மோடிக்குச் சிறப்பான...

ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கும் முதல்நாடு அயர்லாந்து!

டப்ளின், மே 25 - ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கும் முதல் நாடாக அயர்லாந்து அமைந்துள்ளது. கிறிஸ்தவ நாடான அயர்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிப்பதா வேண்டாமா என்பது குறித்து மக்களிடையே கடந்த...

அயர்லாந்தில் பயங்கரம்: கழிவறைத் தொட்டியில் 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள்!

டுவாம், ஜுன் 6 – அயர்லாந்து நாட்டில் உள்ள டுவாம் என்ற இடத்தில் திருமணம் ஆகாத பெண்கள் பாதுகாப்பு இல்லம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த இல்லத்தை கன்னியாஸ்திரிகள் நடத்தி வந்தனர். அந்த...

அயர்லாந்து குடியரசு அதிபர் மைக்கேல் டி.ஹிக்கின்ஸ் முதன் முதலாக இங்கிலாந்திற்கு அரசு முறைப் பயணம்!

அயர்லாந்த், ஏப்ரல் 10 - இங்கிலாந்திடமிருந்து  சுதந்திரம் அடைந்தபின் முதன் முறை அரசு பயணமாக யாக, அயர்லாந்து குடியரசு அதிபர் மைக்கேல் டி.ஹிக்கின்ஸ் இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் . வட அயர்லாந்தில் நடந்த மோதல்...