Home Tags அஷ்ரப் கானி

Tag: அஷ்ரப் கானி

ஆப்கான் மக்களுக்கு தோள் கொடுப்போம் – மோடி உறுதி!

புதுடெல்லி, ஏப்ரல் 29 - தீவிரவாதத்தை ஒடுக்கவும், வளர்ச்சி பணிகளை விரைவு படுத்தவும் ஆப்கானை அதன் வன்முறையிலிருந்து மீட்க அந்நாட்டு மக்களுக்கு தோள் கொடுப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு...

ஆப்கன் புதிய அதிபராக அஷ்ரப் கனி பதவி ஏற்றார்!

காபூல், செப்டம்பர் 30 - ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அஷ்ரப் கனி அஹ்மட்ஸாய், நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் தலைமைச் செயல் அதிகாரியாக போட்டி வேட்பாளர் அப்துல்லா அப்துல்லாவும் பதவி ஏற்றுக்கொண்டார். தலிபான்கள் பிடியில் இருந்து அமெரிக்க உதவியுடன் தப்பிய ஆப்கானிஸ்தான்,...

ஆப்கன் புதிய அதிபராக அஷ்ரப் கானி விரைவில் பதவி ஏற்பு!

காபூல், செப்டம்பர் 22 - ஆப்கன் அதிபர் வேட்பாளர்கள் அஷ்ரப் கானியும், அப்துல்லா அப்துல்லாவும் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக புதிய அதிபராக அஷ்ரப் கனி விரைவில் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில்...

ஆப்கன் அதிபர் தேர்தல்:முதல் கட்ட முடிவில் அஷ்ரப் கானி வெற்றி!

காபூல், ஜூலை 9 – ஆப்கன் அதிபருக்கான இரண்டாம் சுற்றுத் தேர்தலின் முதல் கட்ட நிலவரப்படி, அஷ்ரப் கானி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி ஆப்கனில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், அந்நாட்டு முன்னாள் வெளியுறவுத்...