Tag: ஆனந்த கிருஷ்ணன்
பங்குச் சந்தையிலிருந்து வெளியேறுகிறது அஸ்ட்ரோ!
கோலாலம்பூர் – மலேசியாவின் ஒரே தனியார் துணைக்கோள தொலைக்காட்சி நிறுவனமான அஸ்ட்ரோ பங்குச் சந்தையிலிருந்து அகற்றப்பட்டு, மீண்டும் தனியார் நிறுவனமாகச் செயல்படக் கூடும் என வணிக வட்டாரங்கள் ஆரூடங்கள் தெரிவித்துள்ளன.
தனது நிறுவனமான உசாஹா...
கைது ஆணை பிரச்சனைகளால் முறிகிறது ஆனந்தகிருஷ்ணன்-ரால்ப் மார்ஷல் இடையிலான வணிக நட்பு!
கோலாலம்பூர் – மலேசியாவின் 2-வது பெரிய கோடீஸ்வரர் நிலையை பல ஆண்டுகளாகத் தற்காத்து வரும் ஆனந்தகிருஷ்ணன் வட்டாரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாக, செவிவழி கேள்விப்பட்ட அதிகாரபூர்வமற்ற ஒரு செய்தி!
ஆனந்தகிருஷ்ணன், ரால்ப் மார்ஷல் இருவருமே...
இந்தியாவுக்கு ஆனந்த கிருஷ்ணன் நாடு கடத்தப்படுவாரா?
கோலாலம்பூர் – மலேசியக் கோடீஸ்வரர் டி.ஆனந்தகிருஷ்ணன் மற்றும் அவரது நிறுவனங்களின் துணைத் தலைவர் ரால்ப் மார்ஷல் ஆகியோர் மீது இந்திய நீதிமன்றம் விதித்திருக்கும் கைது ஆணை, மீண்டும் மலேசியாவில் சட்ட சர்ச்சைகளைச் சந்தித்து...
ஆனந்த கிருஷ்ணனுக்கு எதிரான இந்தியாவின் கைது ஆணை மலேசியாவில் செல்லாது – ஐஜிபி தகவல்!
கோலாலம்பூர் - ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசியத் தொழிலதிபரான ஆனந்தகிருஷ்ணன், அஸ்ட்ரோ ஆல் ஆசியாவின் துணை நிர்வாகி ரால்ஃப் மாஷல் ஆகிய இருவரையும் கைது செய்ய இந்தியா கைது ஆணை (பிடிவாரண்ட்) பிறப்பித்தாலும்...
கைது ஆணை: சட்ட சிக்கலில் இருந்து ஆனந்த கிருஷ்ணன் மீள முடியுமா?
புதுடில்லி – மலேசியாவிலும், உலகளாவிய நிலையிலும் மிக நீண்டகால வணிகப் பின்னணியைக் கொண்ட 78 வயதான மலேசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரரான ஆனந்த கிருஷ்ணன், இன்று தன் வாழ்நாளில் இதுவரை கண்டிராத...
ஆனந்த கிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷலுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது இந்தியா!
கோலாலம்பூர் - இந்தியாவில் நடைபெற்று வரும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசியத் தொழிலதிபரான ஆனந்தகிருஷ்ணன், அஸ்ட்ரோ ஆல் ஆசியாவின் துணை நிர்வாகி ரால்ஃப் மாஷல் ஆகிய இருவருக்கும் டெல்லி குற்றப்புலனாய்வு நீதிமன்றம் பிடிவாரண்ட்...
ஆனந்தகிருஷ்ணனின் ஏர்செல், ரிலையன்சுடன் இணைகின்றது!
புதுடில்லி – மலேசியக் கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஏர்செல் நிறுவனம், அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் கொம்யுனிகேஷன்சுடன் இணையவிருக்கின்றது.
இந்த இணைப்பு, இந்தியத் தகவல், தொலைத் தொடர்பு வணிகத்தில்...
“இந்திய கைது ஆணை இங்கு செல்லாது” – ஐஜிபி
கோலாலம்பூர் - மலேசியப் பணக்காரர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் அவரது நிறுவன சகா ரால்ப் மார்ஷல் ஆகிய இருவருக்கும் எதிராக இந்திய அரசாங்கம் கைது ஆணை பிறப்பித்தால் அது இங்கு செல்லுபடியாகாது என்றும்...
ஆனந்தகிருஷ்ணன், ரால்ப் மார்ஷலுக்கு எதிராக இந்திய அரசாங்கம் கைது ஆணை!
புதுடில்லி – மேக்சிஸ் நிறுவனம் இந்தியாவின் ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தை வாங்கிய விவகாரம் தொடர்பில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் சகோதரர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கக் கோரி, நீதிமன்ற மனு...
ஆசியானின் 5வது பெரிய பணக்காரர் ஆனந்த கிருஷ்ணன்தான்! மற்ற நால்வர் யார்?
கோலாலம்பூர் – மலேசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரராகப் பட்டியலிடப்பட்டிருக்கும் டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன், அண்மைய புள்ளி விவரங்களின்படி ஆசியான் வட்டாரத்திலேயே 5வது பெரும் பணக்காரராக அறிவிக்கப்பட்டிருக்கின்றார்.
இவர் மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரருமாவார்.
மற்ற நால்வர் யார்?
ஆசியான்...