Home Featured வணிகம் ஆனந்த கிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷலுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது இந்தியா!

ஆனந்த கிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷலுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது இந்தியா!

1397
0
SHARE
Ad

Ananda Krishnanகோலாலம்பூர் – இந்தியாவில் நடைபெற்று வரும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசியத் தொழிலதிபரான ஆனந்தகிருஷ்ணன், அஸ்ட்ரோ ஆல் ஆசியாவின் துணை நிர்வாகி  ரால்ஃப் மாஷல் ஆகிய இருவருக்கும் டெல்லி குற்றப்புலனாய்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

விசாரணைக்காக இருவரும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டும் அவர்கள் ஆஜராகாததால், இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

வரும் அக்டோபர் 18-ம் தேதி, இந்த வழக்கின் மேல் விசாரணை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.