Home Tags இந்தியா-மலேசியா

Tag: இந்தியா-மலேசியா

கோலாலம்பூரில் இந்தியா-ஆசியான்  புது நிறுவனங்கள் உச்ச நிலை மாநாடு – வாய்ப்புகளை உருவாக்கும்

கோலாலம்பூரில் நடைபெறும் இந்தியா-ஆசியான்  புது நிறுவனங்கள் உச்ச நிலை மாநாடு - வாய்ப்புகளை உருவாக்கும்   மலேசியாவுக்கான இந்திய தூதர்  மேன்மைமிகு பி.என்.ரெட்டி அவர்களின் பத்திரிக்கை அறிக்கை புது நிறுவனங்கள் தொடங்குவது தொடர்பிலான இந்தியாவுக்கும் ஆசியானுக்கும்...

இந்தியா விசா கட்டணத்தை 150% உயர்த்த, மலேசியாவோ இலவச விசாவை அறிவித்தது!

கோலாலம்பூர் - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தியா சென்றிருக்கும் நிலையில், இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அது ஒரு புறம், இந்தியாவில் நடந்து...

இந்தியா – மலேசியா இடையில் 7 முக்கிய ஒப்பந்தங்கள்!

புதுடில்லி - பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் இந்திய வருகையை முன்னிட்டு, நேற்று புதுடில்லியில், மலேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நேற்று நஜிப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு...

பிரதமர் நஜிப்பின் சீர்திருத்த முயற்சிகள் – நரேந்திர மோடி பாராட்டு

நேப்பிடோ (மியன்மார்) நவம்பர் 13 - நிர்வாகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் பிரதமர் நஜிப்பின் சீர்திருத்த, புத்தாக்க முயற்சிகளை இந்தியப் நரேந்திர மோடி வெகுவாகப் பாராட்டி உள்ளார். "இந்தியாவும், மலேசியாவும் கடந்த காலங்களில் இணைந்து செயல்பட்டுள்ளன....

நரேந்திர மோடியுடன் பழனிவேல் புதுடில்லியில் சந்திப்பு!

புதுடில்லி, செப்டம்பர் 10 - இந்திய அரசுடன் மேலும் அணுக்கமான முறையிலும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விரும்புவதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இந்தியப்...

இந்திய – மலேசிய தமிழ் வர்த்தக கூட்டமைப்பின் மலேசியப் பிரிவு! சாமிவேலு அதிகாரபூர்வமாக...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-bidi-font-family:Latha;} ஜனவரி 17 – மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெருகி வரும் வணிகத் தொடர்புகளை மேலும்...

ரிங்கிட் 15 பில்லியனைத் தொடும் மலேசிய இந்திய வர்த்தகம்-டாக்டர் ரிபெக்கா

கோலாலம்பூர் மார்ச் 28 - இந்த ஆண்டு, மலேசியா-இந்தியா ஆகிய இரு நாடுகளுமே வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பதால், இந்த இரு நாடுகளுக்குமான  இரு தரப்பு வர்த்தகம் 15 பில்லியன் அமெரிக்க...