Tag: இராதாகிருஷ்ணன் அழகுமலை
“மதுபான விற்பனை தடை ” – இந்து தர்ம மாமன்றம் வரவேற்பு
கோலாலம்பூர் : அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து கோலாலம்பூரில் மளிகைக் கடைகள், சில்லறைக் கடைகள், சீன மருந்து கடைகள் ஆகியவற்றில் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட உள்ளதாகக் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச அமைச்சர்...
மலாய் தன்மான காங்கிரஸ் தீர்மானங்களுக்கு இந்து தர்ம மாமன்றம் கண்டனம்
மலாய் தன்மானக் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது கண்டனம் தெரிவித்து மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“இந்துக்களே ஆலயங்களைப் பாதுகாத்திட ஒன்றிணைவோம் வாரீர்!” மாமன்றம் அறைகூவல்
கோலாலம்பூர் - "அண்மையில் இலங்கையில் நடந்த கோர பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதலின் தாக்கத்திலிருந்து உலக மக்கள் மீள முயன்று கொண்டிருக்கும் வேளையில், கோலாலம்பூரில் உள்ள மூன்று முக்கியக் கோவில்களில் பாதுகாப்பு மிரட்டல் அச்சத்தை...
வேதமூர்த்தி அமைச்சராகத் தொடர இந்து தர்ம மாமன்றம் ஆதரவு
கோலாலம்பூர் - செனட்டர் பொன். வேதமூர்த்தி பிரதமர் துறை அமைச்சராக தொடர்ந்து நிலைத்திருக்க மலேசிய இந்து தர்ம மாமன்றம் தனது ஆதரவுக் கரத்தை நீட்டியிருக்கிறது.
"மலேசிய இந்துக்களுக்கு கடந்த 36 ஆண்டுகளாக சமயம் தொடர்பான...
தமிழ்ப்பள்ளிகளில் சமயக்கல்வி – மஇகாவின் கோரிக்கைக்கு மாமன்றம் ஆதரவு!
கோலாலம்பூர் - நாட்டில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் சமயக் கல்வியை அமலுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம், பிரதமரிடம்...
ஜாகிர் நாயக் சொற்பொழிவிற்கு மலேசிய இந்துதர்ம மாமன்றமும் கண்டனம்!
கோலாலம்பூர் – ‘இஸ்லாமும்-இந்து சமயமும் ஓர் ஒப்பீடு’ என்ற தலைப்பில் டாக்டர் ஜாகிர் நாயக் ஆற்றவிருக்கும் உரை குறித்து பல்வேறு தரப்புகள் எதிர்ப்புகளும், கண்டனங்களும் தெரிவித்து வரும் வேளையில், நாட்டின் முன்னணி இந்து...