Tag: இஸ்லாம் விவகாரங்கள்
ஹலால் சான்றிதழ் கட்டாயமில்லை – சாஹிட் அறிவிப்பு
புத்ரா ஜெயா - பன்றி இறைச்சி அல்லது மதுபானம் விற்காத உணவகங்களுக்கு ஹலால் சான்றிதழை கட்டாயமாக்க வேண்டும் என்ற பரிந்துரை இருந்தபோதிலும், ஹலால் சான்றிதழ் விஷயத்தில் தற்போதைய நிலையையே தொடர அமைச்சரவை முடிவு...
கே.கே.மார்ட் : உரிமையாளர் விடுதலை! நிறுவனத்திற்கும் விநியோகிப்பாளருக்கும் தலா 60 ஆயிரம் ரிங்கிட் அபராதம்!
ஷா ஆலாம் : இஸ்லாம் புனித சொற்கள் பதிப்பிக்கப்பட்ட காலுறை விற்பனை பெரும் சர்ச்சைகளைச் சந்தித்த கேகே மார்ட் நிறுவனம் மீது அரசாங்கம் வழக்கும் தொடுத்தது.
அந்த வழக்கில் ஷா ஆலாம் அமர்வு நீதிமன்றம்...
கே.கே.மார்ட் : 3-வது கிளை மீது போத்தல் வெடிகுண்டு தாக்குதல்!
கூச்சிங் : சரவாக் மாநிலத்தின் தலைநகர் கூச்சிங்கில் இயங்கும் கே.கே.மார்ட் கிளை ஒன்றின் மீது கடந்த ஞாயிறு (மார்ச் 31) போத்தல் வெடிகுண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து நாட்டில்...
“இஸ்லாம் பெயரால் பிள்ளையை ஒளித்து வைப்பது தவறு முறையல்ல” – முஜாஹிட்
கோலாலம்பூர் - "குழந்தையை முறைகேடான முறையில் கடத்திச் சென்று ஒளித்து வைத்திருப்பதும் அதனால் அந்தக் குழந்தையின் நலன்கள் பாதிக்கப்படுவதும் இஸ்லாம் மதத்தின் பெயரால் செய்யப்படக் கூடாது" என இஸ்லாமிய விவகாரங்களுக்கான பிரதமர் துறை...
“இஸ்லாம் மத உரைகளின் ஒலிபெருக்கி சத்தத்தைக் குறையுங்கள்”
ஷா ஆலாம் – ஜோகூர் சுல்தானின் அதிரடி அறிவிப்புகள், நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா சிலாங்கூர் மாநிலத்தில் இஸ்லாம் தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றார்.
சர்ச்சைக்குரிய ஜமிஹான் மாட்...
முஸ்லிம் மட்டும் லாண்டரி: சீனர்களை இழிவாகப் பேசிய மதபோதகர் கைது!
கோலாலம்பூர் - முஸ்லிம் மட்டும் சலவை நிலையம் (லாண்டரி) குறித்த ஜோகூர் சுல்தானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்ததோடு, சீனர்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசிய இஸ்லாம் மதபோதகர் ஜமிஹான் மட் ஜின் நேற்று...
3 முறை ‘தலாக்’ – நடைமுறைக்கு முடிவு – மோடி அறிவிப்பு!
புதுடில்லி - மூன்று முறை 'தலாக்' சொல்லி விவாகரத்து பெறலாம் என்ற இஸ்லாமியச் சட்ட நடைமுறையைத் தனது அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வருகின்றது என்று அறிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த...
சிலாங்கூர் வழிபாட்டுத்தலங்கள் விவகாரம்: விதிமுறைகள் தற்காலிக நிறுத்தம்!
கோலாலம்பூர் - சிலாங்கூர் மாநிலத்தில், இஸ்லாம் அல்லாதவர்களின் வழிபாட்டுத்தலங்கள் கட்டுவதில், அம்மாநில அரசு விதித்திருந்த புதியக் காட்டுபாடுகள், மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியதையடுத்து, அவ்விதிமுறைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிலாங்கூர் வழிகாட்டல் கையேடு...
முஸ்லிம்கள் அன்பர் தினம் கொண்டாடக் கூடாது – கூட்டரசு முஃப்தி கருத்து!
கோலாலம்பூர் - சமூகத்தில் கேடுகளை விளைவிக்கும் அன்பர் தினத்தை முஸ்லிம்கள் கொண்டாடக் கூடாது என கூட்டரசுப் பிரதேச முஃப்தி சுல்கிப்ளி மொகமட் அல் பக்ரி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
தனது கருத்திற்கு...
தானம் பெறப்படும் உறுப்புகள் அல்லாவின் உத்தரவுக்குக் கீழ்படியும் – முஃப்தி கருத்து!
கோலாலம்பூர் – முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோருக்கு இடையில் உடல் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவைச் சிகிச்சைகளில் எந்தத் தடையும் இல்லையென கூட்டரசுப் பிரதேச முஃப்தி டத்தோ டாக்டர் சுல்கிப்ளி மொகமட் அல்...