Home Tags உரிமை கட்சி

Tag: உரிமை கட்சி

இராமசாமி கூறுகிறார் : “சிந்துவெளி நாகரிக எழுத்துக்களை புரிந்துகொள்வது: பண்டைய நாகரிக அறிமுகத்திற்கான நுழைவாயில்”

ஜோர்ஜ்டவுன்: சிந்து வெளி நாகரிகத்தின் எழுத்து வடிவங்களை அடையாளங் கண்டு விளக்கும் முயற்சிகளுக்கு 1 மில்லியன் டாலர் வழங்குவதாக அண்மையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து அந்த விவகாரம் குறித்த...

“உரிமை கட்சியை பதிவு செய்வதற்காக நீதிமன்ற நடவடிக்கை தொடரப்படலாம்” – இராமசாமி கூறுகிறார்

ஜோர்ஜ் டவுன் : புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் உரிமை கட்சியைப் பதிவு செய்வது நீதிமன்ற நடவடிக்கை மூலம் தொடர வேண்டியிருக்கும் என அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார். "மலேசிய ஐக்கிய உரிமை...

“டிஎல்பி பாடத் திட்டத்தை வைத்து மதானி அரசு அரசியல் விளையாடக் கூடாது” – இராமசாமி...

உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களின் பத்திரிகை அறிக்கை நாட்டில் உள்ள தேசிய மற்றும் தாய்மொழிப் பள்ளிகளில் இரட்டை மொழித் திட்டத்தை (டிஎல்பி) செயல்படுத்துவதில் மதானி அரசு ஏன் தடைகளை ஏற்படுத்துகிறது? டிஎல்பி பாடத்...

உரிமை கட்சியின் கண்டனத்தைத் தொடர்ந்து – ஜக்தீப் சிங் மாமனார் பதவி விலகினார்

ஜோர்ஜ் டவுன் : 2010-ஆம் ஆண்டில் பினாங்கில் தகவல் சுதந்திரம் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது பினாங்கு மேல்முறையீட்டு வாரியம். அந்த வாரியத்தின் தலைவராக அண்மையில் பினாங்கின் 2-வது துணை...

“உரிமை” கட்சி அறிமுகக் கூட்டங்கள் நாடெங்கிலும் நடைபெறுகின்றன

கோலாலம்பூர் : கடந்த நவம்பர் 26-ஆம் தேதி பேராசிரியர் பி.இராமசாமி தலைமையிலான 'உரிமை' கட்சியின் தொடக்க விழா,  கோலாலம்பூர் ஜாலான் ஹாங் கஸ்தூரியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றதைத்...

‘உரிமை’ கட்சி அமைப்பது குற்றமா? – இராமசாமி கேள்வி

கோலாலம்பூர் : "உரிமை" கட்சியைத் தோற்றுவிப்பது என்ன குற்றமா? நாட்டில் புதிய அரசியல் கட்சி அமைப்பதில் என்ன குற்றம்? - எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அந்தக் கட்சியின் அமைப்புக் குழுவின் தலைவர் பேராசிரியர்...

உரிமை கட்சி – குரலற்றவர்களின் குரல்

உரிமை கட்சியின் இடைக்கால அமைப்புக் குழுத்தலைவர் பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி அவர்களின் பத்திரிக்கை அறிக்கை நவம்பர் 26, 2023 அன்று கோலாலம்பூரில், ஐக்கிய மலேசியக் கட்சியின் உரிமைகள் அல்லது உரிமைகளுக்கான புதிய இந்திய அரசியல் கட்சியின்...

“உரிமை” கட்சி இராமசாமி தலைமையில் தொடக்கம் கண்டது

கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி பேராசிரியர் பி.இராமசாமியின் 'உரிமை' கட்சியின் தொடக்க விழா,  கோலாலம்பூர் ஜாலான் ஹாங் கஸ்தூரியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது....

இராமசாமியின் ‘உரிமை’ கட்சி – நேரம் நல்ல நேரம் – மக்கள் ஆதரவு கிடைக்குமா?

(ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 26-ஆம் தேதி தோற்றம் காணவிருக்கிறது இராமசாமி தலைமையிலான புதிய அரசியல் கட்சியான ‘உரிமை’ கட்சி. அத்தகைய ஒரு கட்சி தொடங்கப்படுவதற்கு இது பொருத்தமான நேரமா? மக்கள் ஆதரவு கிடைக்குமா? தனது...

மஇகா தொடங்கப்பட்ட அதே இடத்தில் “உரிமை” கட்சி தொடக்க விழா

கோலாலம்பூர் : நாளை ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கப்படவிருக்கும் பேராசிரியர் பி.இராமசாமியின் 'உரிமை' கட்சியின் தொடக்க விழா இறுதி நேரத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இடம் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், விதிவசத்தால் 1946-ஆம்...