Tag: உலு சிலாங்கூர்
ரவாங்கில் 7 சிறுவர்கள் ஆற்றில் மூழ்கினர் – 2 உடல்கள் மீட்பு!
ரவாங் - ரவாங் புக்கிட் பெருந்தோங்கில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை, அங்கிருந்த ஆறு ஒன்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 10 முதல் 13 வயதிற்குட்பட்ட 8 சிறுவர்கள், திடீர் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டனர்.
அவர்களில் ஒரு...
செரண்டா நிலச்சரிவு: பாதிக்கப்பட்டோருக்கு புதிய வீடு – அமைச்சர் உறுதி!
கோலாலம்பூர் - செரெண்டா, தாமான் இடாமானில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, அப்பகுதியில் உள்ள 64 குடும்பங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அருகிலுள்ள பள்ளி ஒன்றில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்பேரிடரில் தங்களின்...
செரண்டா நிலச்சரிவு: 64 வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்!
உலு சிலாங்கூர் - செரண்டா, தாமான் இடாமனில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் காயமடைந்ததோடு, 10 வாகனங்களும், உணவுக்கடை ஒன்றும் சரிவில் சிக்கின.
இந்நிலையில், தற்போது அப்பகுதியில் மீட்புப் பணிகள்...
செரெண்டாவில் நிலச்சரிவு: 10 வாகனங்கள் சேதம்!
உலு சிலாங்கூர் - செரண்டா, தாமான் இடாமனில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் காயமடைந்ததோடு, 10 வாகனங்களும், உணவுக்கடை ஒன்றும் சரிவில் சிக்கின.
காயமடைந்த மொகமட் பரீஸ் (வயது...
“சுல்கிப்ளிக்கு தொகுதி கொடுத்ததும் நான் சுயேச்சையாக நிற்பதற்கு ஒரு காரணம்” – உலு சிலாங்கூர்...
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
உலு சிலாங்கூர், மே 3 - “அரசாங்கத்தின் அணுகுமுறைகளில் மாறுதல்கள் நிகழும் எனப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து...
உலுசிலாங்கூர் சுயேச்சை வேட்பாளர் எட்மண்ட் சந்தாராவின் கொள்கை அறிக்கை இன்று வெளியீடு
ஏப்ரல் 24 - 13வது பொதுத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அதிசய பிரவேசம் பிரபல தொழிலதிபர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா.
"மாஸ்டர் ஸ்கில்" என்ற மிகப் பெரிய கல்வி நிறுவனத்தை இளம் வயதிலேயே உருவாக்கி...
உலு சிலாங்கூரில் மக்கள் கூட்டணியின் மாபெரும் கருத்தரங்கு
சிலாங்கூர், மார்ச் 27- எதிர்வரும் 29.3.2013 தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு டேவான், கம்யூனிட்டி செரண்டா, உலு சிலாங்கூரில் மாபெரும் கருத்தரங்கு ஒன்று நிகழவுள்ளது.
மக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில், சிலாங்கூர்...