Home நிகழ்வுகள் உலு சிலாங்கூரில் மக்கள் கூட்டணியின் மாபெரும் கருத்தரங்கு

உலு சிலாங்கூரில் மக்கள் கூட்டணியின் மாபெரும் கருத்தரங்கு

806
0
SHARE
Ad

6

சிலாங்கூர், மார்ச் 27- எதிர்வரும் 29.3.2013 தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு டேவான், கம்யூனிட்டி செரண்டா, உலு சிலாங்கூரில் மாபெரும் கருத்தரங்கு ஒன்று நிகழவுள்ளது.

ambigaமக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில், சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டான்ஶ்ரீ காலிட் இப்ராஹிம், ஜ.செ.க கட்சியின் ஆலோசகர் லிம் கிட் சியாங் , மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராகிம், பெர்சே 2.0 இணைத் தலைவர் டத்தோ அம்பிகா ஸ்ரீநிவாசன், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

#TamilSchoolmychoice

உலு சிலாங்கூரில் சிறப்பாக நடைபெறவுள்ள இம்மாபெரும் கருத்தரங்கிற்கு மக்கள் திரளாக கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர். மேல் விவரங்களுக்கு, 017-6045049 என்ற எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.