தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோ எம்.சரவணன் வெற்றி பெற்றார்.
அதேவேளையில் உலு சிலாங்கூர் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட கமலநாதன் தோல்வியடைந்தார்.
கோத்தா ராஜா தொகுதியில் தேசிய முன்னணியில் சார்பில் போட்டியிட்ட வி.குணாளன் தோல்வியடைந்தார்.
தாப்பா:
NEGERI | PERAK |
---|---|
Parlimen | P.072 – TAPAH |
NAMA PADA KERTAS UNDI | PARTI |
MOHAMED AZNI | PKR |
DATUK SERI M. SARAVANAN | BN |
USTAZ NORAZLI BIN MUSA | PAS |
உலுசிலாங்கூர்:
NEGERI | SELANGOR |
---|---|
Parlimen | P.094 – HULU SELANGOR |
NAMA PADA KERTAS UNDI | PARTI |
KUMAR A/L S. PARAMASIVAM | BEBAS – KUNCI |
JUNE LEOW | PKR |
P.KAMALANATHAN | BN |
DR WAN MAT | PAS |
கோத்தா ராஜா:
NEGERI | SELANGOR |
---|---|
Parlimen | P.111 – KOTA RAJA |
NAMA PADA KERTAS UNDI | PARTI |
HJ. MOHAMED DIAH BAHARUN | PAS |
MOHAMAD SABU | PKR |
V. GUNALAN | BN |