இதன் மூலம், மஇகா, பினாங்கு மாநிலத்தில் போட்டியிட்ட பிறை மற்றும் பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.
போட்டியிட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஜசெக வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் பினாங்கு மாநிலத்தில் பக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
Comments