Home தேர்தல்-14 பக்காத்தான் வசமாகிறது பேராக்: ஹராப்பான் (9), பாரிசான் (5)

பக்காத்தான் வசமாகிறது பேராக்: ஹராப்பான் (9), பாரிசான் (5)

727
0
SHARE
Ad

பேராக் நாடாளுமன்றம் பக்காத்தான் ஹராப்பான் கைகளில் வந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

தற்போதைய நிலவரப்படி, பேராக் மாநிலத்தில் ஈப்போ பாராட், ஈப்போ திமோர், கோல கங்சார், கோப்பெங், கம்பார், பாரிட் புந்தார், தெலுக் இந்தான், தஞ்சோங் மாலிம் ஆகிய தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றிருக்கிறது.

கெரிக், பாகான் செராய், பாகான் டத்தோ ஆகிய தொகுதிகளில் பாரிசான் வெற்றி பெற்றிருக்கிறது.