Home தேர்தல்-14 பகாங்: பெந்தோங்கில் லியோவ் தோல்வி – நஜிப் வெற்றி

பகாங்: பெந்தோங்கில் லியோவ் தோல்வி – நஜிப் வெற்றி

871
0
SHARE
Ad

தத்தநஜிப் துன் ரசாக்கின் சொந்த மாநிலமான பகாங் மாநிலத்தில் மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் பெந்தோங் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தார்.

பகாங் மாநிலத்தின் பெக்கான் நாடாளுமன்றத்தில் நஜிப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு விவரங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.