Home தேர்தல்-14 ரெம்பாவ்: கைரி ஜமாலுதின் 4,364 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி!

ரெம்பாவ்: கைரி ஜமாலுதின் 4,364 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி!

1009
0
SHARE
Ad

நெகிரி செம்பிலான் மாநிலம் ரெம்பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட கைரி ஜமாலுதின் 4,364 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என அதிகாரப்பூர்வத் தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக கைரி ஜமாலுதின் தோல்வியடைந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்தன. மேலும், ரெம்பாவ் தொகுதியில் வாக்குகள் மறு எண்ணிக்கை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன் படி கைரி ஜமாலுதின் மொத்தம் 36,096 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்திருக்கின்றது.

NEGERI NEGERI SEMBILAN
Parlimen P.131 – REMBAU
NAMA PADA KERTAS UNDI PARTI
MUSTAFA PAS
KHAIRY JAMALUDDIN BN
LT KOL ROSELI BIN ABDUL GANI (B) PKR