Home தேர்தல்-14 பெர்லிஸ் நாடாளுமன்றங்கள்: தேசிய முன்னணி 2 – பிகேஆர் 1

பெர்லிஸ் நாடாளுமன்றங்கள்: தேசிய முன்னணி 2 – பிகேஆர் 1

713
0
SHARE
Ad

தீபகற்ப மலேசியாவின் வடகோடி மாநிலமான பெர்லிசில் பிகேஆர் முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

இங்குள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் இரண்டில் தேசிய முன்னணியும், 1 தொகுதியில் பிகேஆரும் வெற்றி பெற்றுள்ளன. ஆராவ் மற்றும் பாடாங் பெசார் தொகுதிகளில் தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

பெர்லிஸ் தலைநகர் கங்காரை உள்ளடக்கிய கங்கார் நாடாளுமன்றத்தில் பிகேஆர் வெற்றி பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice