Home Tags பெர்லிஸ்

Tag: பெர்லிஸ்

தீபாவளி  விடுமுறையில் 3 இலட்சம் மலேசியர்கள் தாய்லாந்து நோக்கி பயணம்!

பாடாங் பெசார் : நீண்ட வார இறுதி விடுமுறை என்றால் அண்டை நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்வது மலேசியர்களின் வழக்கம். இந்த முறை தீபாவளி விடுமுறையின் போது, சுமார் 300,000 மலேசியர்கள் தாய்லாந்திற்கு...

பெர்லிஸ் மந்திரிபெசார் மகன் மீது ஊழல் குற்றச்சாட்டு

கங்கார்: பாஸ் கட்சி ஆட்சி செய்யும் பெர்லிஸ் மாநிலத்தின் மந்திரி பெசார் முகமட் ஷூக்ரி ராம்லியின் மகன் மீது இன்று வியாழக்கிழமை (மே 23) கங்கார் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள்...

பெர்லிஸ் மந்திரி பெசார் மகன் கைது

கங்கார் : பெர்லிஸ் மந்திரி பெசார் முகமட் சுக்ரி ரம்லியின் மகனும் மேலும் 5 நபர்களும் போலி ஆவணங்களைத் தயாரித்து 6 இலட்சம் ரிங்கிட் ஊழல் புரிந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களை...

பெர்லிஸ் : 14 தொகுதிகளை வென்று பெரிக்காத்தான் ஆட்சி அமைக்கிறது

கங்கார் : யாரும் எதிர்பாராத அளவுக்கு வெற்றிகளை நாடு முழுவதும் பதிவு செய்திருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி, பெர்லிஸ் மாநிலத்தில் அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 15 சட்டமன்றத் தொகுதிகளில் 14-ஐ பெரிக்காத்தான் கூட்டணி...

ஷாஹிடான் காசிம் : ஆராவ் தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பில்லை

கோலாலம்பூர் : தேசிய முன்னணி இன்று செவ்வாய்க்கிழமை தங்கள் கூட்டணியின் வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஆராவ் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரும் கூட்டரசுப் பிரதேச அமைச்சருமான...

பகாங், பெர்லிஸ் சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டன

கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தலை முன்னிட்டு, பகாங், பெர்லிஸ் சட்டமன்றங்கள் இன்று வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த இரண்டு மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலோடு ஒரே நாளில் நடத்தப்படும். இதற்கிடையில்...

லோ சியூ ஹோங்: 3 பிள்ளைகளுடன் இணைந்தார் – அடுத்த கட்டப் போராட்டம், ஒருதலைப்பட்ச...

கோலாலம்பூர் : தன் 3 குழந்தைகளை மீட்கும் முயற்சியில் தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹோங் இன்று நீதிமன்ற வழக்கில் வெற்றியடைந்தார். புத்த மதத்தைச் சார்ந்தவரான லோ, இனி ஒருதலைப்பட்ச மதமாற்றம்...

லோ சியூ ஹோங் 3 பிள்ளைகளின் ஒருதலைப் பட்ச மத மாற்றத்தை எதிர்த்து வழக்கு

கோலாலம்பூர் : கணவனால் பல்வேறு குடும்பத் தொல்லைகளை எதிர்நோக்கிய தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹோங், தன் வாழ்க்கையின் அடுத்த கட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். ஒருதலைப் பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்ட தன் 3...

லோ சியூ ஹோங், 3 குழந்தைகளுடன் 1 மணி நேரம் செலவிட்டார்

கங்கார் : லோ சியூ ஹோங் என்ற தாயின் சோகமும், அதிர்ச்சியும் கலந்த கதை கடந்த சில நாட்களாக மலேசியர்களின் அனைத்துத் தரப்புகளையும் நெகிழச் செய்துள்ளது. அவரின் முன்னாள் கணவன் நாகேஸ்வரன் முனியாண்டி அவர்களுக்குப்...

பெர்லிஸ் சட்டமன்றம் ஆகஸ்டு 24 கூடுகிறது

கங்கார்: மாநில சட்டமன்ற அமர்வுக்கு ஒரு திட்டவட்டமான தேதியை நிர்ணயித்த முதல் மாநிலமாக பெர்லிஸ் திகழ்கிறது. மாமன்னர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 24 முதல் மாநில...