Home நாடு பகாங், பெர்லிஸ் சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டன

பகாங், பெர்லிஸ் சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டன

450
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தலை முன்னிட்டு, பகாங், பெர்லிஸ் சட்டமன்றங்கள் இன்று வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த இரண்டு மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலோடு ஒரே நாளில் நடத்தப்படும்.

இதற்கிடையில் பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.