Home Tags ப.கமலநாதன்

Tag: ப.கமலநாதன்

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா – பன்னாட்டு இயங்கலை மாநாடு

கோலாலம்பூர் : மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாத் தொடரில் பன்னாட்டு இயங்கலை மாநாடு எதிர்வரும் 31 அக்டோபர் 2020 சனிக்கிழமை மாலை மணி 6:00 முதல் இரவு மணி 10:30 வரையில்...

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா – “தமிழ்க் கல்வி மின்புதிர் போட்டி”

கோலாலம்பூர் : மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்பில், இன்று 21.10.2020 புதன்கிழமை நாட்டில் (கொவிட்-19 பாதிப்புகளினால் மூடப்பட்டிருக்கும் பள்ளிகள் தவிர்த்து) உள்ள...

“மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா” – ப.கமலநாதன் வாழ்த்துச் செய்தி

(மலேசியாவில் முதன் முதலாக 21 அக்டோபர் 1861-ஆம் நாள் பள்ளிவழி தமிழ்க் கல்வி கற்பித்தல் தொடங்கப்பட்டது. 204 ஆண்டுகளை மலேசியாவில் தமிழ்க் கல்வி வெற்றிகரமாகக் கடந்திருப்பதை முன்னிட்டு "மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு...

“நஜிப் 36 மில்லியன் ரிங்கிட் தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கினார்” – தற்காக்கிறார் கமலநாதன்

கோலாலம்பூர் – அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் 13 தமிழ்ப் பள்ளிகளுக்கு என 39.7 மில்லியன் ரிங்கிட் தேசிய முன்னணி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது என எழுந்துள்ள விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை,...

தாப்பா சரவணன் வெற்றி, உலுசிலாங்கூர் கமலநாதன் தோல்வி! கோத்தா ராஜா குணாளன் தோல்வி!

தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோ எம்.சரவணன் வெற்றி பெற்றார். அதேவேளையில் உலு சிலாங்கூர் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட கமலநாதன் தோல்வியடைந்தார். கோத்தா ராஜா தொகுதியில் தேசிய முன்னணியில்...

உலுசிலாங்கூர் : மீண்டும் கமலநாதன் – எதிர்ப்பது பிகேஆர் கட்சியின் லியோவ் ஹிசியாட் ஹூய்

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில், மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், கல்வி துணையமைச்சருமான டத்தோ ப.கமலநாதன் மீண்டும் தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இங்கு நான்குமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. அவரை எதிர்த்து பிகேஆர்...

செரண்டா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் தீர்வு: கமலநாதன் தலைமையில் பேச்சுவார்த்தை வெற்றி!

கோலாலம்பூர் - ‘செரெண்டா தமிழ்ப்பள்ளியைக் காணோம்’ என வெதும்பித் தவித்த தமிழ் ஆர்வலர்களுக்கு, இதமளிக்கும் நற்செய்தியை தந்துள்ளார் கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன்! இத்தனை ஆண்டுகளாக கட்டுமானப் பணிகளுக்குத் தடையாய் இருந்து வந்த தரப்பினருடன் மிகப்...

வசந்தபிரியா குறித்த கருத்து: “கமலநாதன் தவிர்த்திருக்க வேண்டும்” – டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர் - மரணமடைந்த மாணவி வசந்தபிரியா தானாக ஏற்படுத்திக் கொண்ட காயங்கள் குறித்த கருத்தைக் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தவிர்த்திருக்க வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்...

காவல் துறையில் புகார்: “நான் அவ்வாறு கூறவில்லை” – கமலநாதன் விளக்கம்

ஜோர்ஜ் டவுன் – பினாங்கிலுள்ள செபராங் பிறை காவல் நிலையத்தில் மரணமடைந்த மாணவி வசந்தபிரியாவின் தந்தை ஆர்.முனியாண்டி, கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதனுக்கு எதிராக திங்கட்கிழமை (12 பிப்ரவரி 2018) புகார் ஒன்றை...

“எஸ்பிஎம் தமிழ் எடுப்பவர்கள்: 9730 – எஸ்டிபிஎம் தமிழ் எடுப்பவர்கள்: 789” – கமலநாதன்...

கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி, 4-ஆம் தேதி வரை தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப் பள்ளிகளின் மேலாளர் வாரியங்களுக்கான தேசிய நிலையிலான கருத்தரங்கத்தைத் திறந்து...