Home நாடு உலுசிலாங்கூர் : மீண்டும் கமலநாதன் – எதிர்ப்பது பிகேஆர் கட்சியின் லியோவ் ஹிசியாட் ஹூய்

உலுசிலாங்கூர் : மீண்டும் கமலநாதன் – எதிர்ப்பது பிகேஆர் கட்சியின் லியோவ் ஹிசியாட் ஹூய்

1013
0
SHARE
Ad

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில், மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், கல்வி துணையமைச்சருமான டத்தோ ப.கமலநாதன் மீண்டும் தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

இங்கு நான்குமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

அவரை எதிர்த்து பிகேஆர் கட்சியின் சார்பில் பக்காத்தான் கூட்டணி வேட்பாளராக லியோவ் ஹிசியாட் ஹூய் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

உலு சிலாங்கூர் தொகுதியில் பாஸ் கட்சியும் போட்டியிடுகிறது. பாஸ் சார்பில் வான் மாட் பின் சுலைமான் போட்டியிடுவதைத் தொடர்ந்து இங்கு நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

KUMAR A/L S.PARAMASIVAM BEBAS – KUNCI
LEOW HSIAD HUI PKR
P.KAMALANATHAN A/L P.PANCHANATHAN BN
WAN MAT BIN SULAIMAN PAS