Home நாடு சிகாமாட் : டாக்டர் சுப்ரா – எட்மண்ட் சந்தாரா – பாஸ் மும்முனைப் போட்டி

சிகாமாட் : டாக்டர் சுப்ரா – எட்மண்ட் சந்தாரா – பாஸ் மும்முனைப் போட்டி

1103
0
SHARE
Ad

ஜோகூர், சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தை எதிர்த்து பக்காத்தான் வேட்பாளராக, பிகேஆர் கட்சியின் சந்தாரா குமார் ராமநாயுடு என்ற இயற்பெயர் கொண்ட டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா போட்டியிடுகிறார்.

KHAIRUL FAIZI BIN AHMAD KAMIL PAS
SUBRAMANIAM A/L K.V SATHASIVAM BN
SANTHARA KUMAR A/L RAMANAIDU PKR

 

பாஸ் கட்சி வேட்பாளரும் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து இந்தத் தொகுதியில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.