Home நாடு சுங்கை சிப்புட்: தேவமணியை எதிர்த்து ஜெயகுமார், கேசவன் போட்டி

சுங்கை சிப்புட்: தேவமணியை எதிர்த்து ஜெயகுமார், கேசவன் போட்டி

1233
0
SHARE
Ad

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் மஇகா தேசியத் துணைத் தலைவரும், பிரதமர் துறையின் துணையமைச்சருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்குகிறார்.

அவரை எதிர்த்து பக்காத்தான் கூட்டணி சார்பில், பிகேஆர் கட்சியின் எஸ்.கேசவன் போட்டியிட, பாஸ் கட்சியின் சார்பில் இஷாக் பின் இப்ராகிம் போட்டியிடுகிறார்.

நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான மைக்கல் ஜெயகுமாரும் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் சுங்கை சிப்புட் தொகுதியில் போட்டியிடுகிறார்.

NEGERI PERAK
Parlimen P.062 – SUNGAI SIPUT
NAMA PADA KERTAS UNDI PARTI
KESAVAN A/L SUBRAMANIAM PKR
ISHAK BIN IBRAHIM PAS
DEVAMANY A/L S. KRISHNASAMY BN
MICHAEL JEYAKUMAR DEVARAJ PSM
#TamilSchoolmychoice