Tag: தேவமணி
செடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்
கோலாலம்பூர்: தேசிய கணக்கு தணிக்காய்வாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் செடிக் இலாகாவின் நிதி விநியோகம் குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சரும், மஇகாவின் முன்னாள் துணைத் தலைவருமான...
தொகுதி வலம்: சுங்கை சிப்புட் – பிளவுபடும் வாக்குகளால் வெற்றி மாலை விழப் போவது...
சுங்கை சிப்புட் – (14-வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நெருங்கி வரும் வேளையில், செல்லியல் வழங்கும் 'தொகுதி வலம்' கட்டுரைகளின் வரிசையில், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிக்கான கள நிலவரத்தை நேரடியாகக் கண்டறிந்து...
சுங்கை சிப்புட்: தேவமணியை எதிர்த்து ஜெயகுமார், கேசவன் போட்டி
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் மஇகா தேசியத் துணைத் தலைவரும், பிரதமர் துறையின் துணையமைச்சருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்குகிறார்.
அவரை எதிர்த்து பக்காத்தான் கூட்டணி...
ஜெலுபுவில் தேவமணி போட்டியிடலாம்
கோலாலம்பூர் - தெலுக் கெமாங் (தற்போதைய புதிய பெயர் போர்ட்டிக்சன்) நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற்றாக, மஇகாவுக்கு கிடைக்கவிருக்கும் ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதியில் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி போட்டியிடுவார் என மலேசியாகினி...
“நான் துன் எனக் குறிப்பிட்டது மகாதீரைத்தான்! சாமிவேலுவை அல்ல!” தேவமணி விளக்கம்
கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை தமிழ் நாளிதழ் ஒன்றில் 'சாமிவேலு தலைமைத்துவத்தில் உரிமைகளை இழந்தோம்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், தான் கூறியதாக இடம் பெற்றிருக்கும் கருத்துகளுக்கு மஇகா தேசியத் துணைத் தலைவர்...
“மகாதீரைக் குறை கூறுங்கள்” – வேதமூர்த்தி குற்றச்சாட்டுகளுக்கு தேவமணி மறுப்பு
கோலாலம்பூர் –கடந்த சனிக்கிழமை (25 நவம்பர் 2017) சிரம்பானில் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போதும், அதன் பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி...
“மக்கள் நலன் பேணும் வரவு செலவுத் திட்டம்” – தேவமணி பாராட்டு
புத்ரா ஜெயா -பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்த 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் பேணும் திட்டம் என மஇகா தேசியத் துணைத் தலைவரும்,...
“இந்தியர் வாக்குகளை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் உளறுகிறார்கள்” – தேவமணி சாடல்
கோலாலம்பூர் - மஇகாவும், தேசிய முன்னணியும் இணைந்து இந்தியர்களின் பிரச்சனைகளுக்குத் தொடர்ந்து தீர்வு கண்டு வருவது தொடர்பில், எங்கே இந்தியர் வாக்குகளை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் உளறிக் கொண்டிருக்கிறார்கள்...
மகாதீர் இந்தியர்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை: தேவமணி
கோலாலம்பூர் - தனது பதவி காலத்தின் போது, இந்திய சமுதாயத்திற்காக மஇகா மூலம் வழங்கப்பட்ட நிதி எங்கே சென்றது? என்றே தெரியவில்லை என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியிருப்பதை...
தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்துடன் தேவமணி சந்திப்பு
சென்னை - தமிழகத்திற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருந்த மஇகாவின் தேசியத் துணைத் தலைவரும் பிரதமர் துறையின் துணை அமைச்சருமான செனட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி நேற்று வெள்ளிக்கிழமை சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில்...