Home Tags தேவமணி

Tag: தேவமணி

சசிகலாவுடன் தேவமணி பேச்சுவார்த்தை!

சென்னை - தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டிருந்த மஇகா தேசிய துணைத் தலைவரும், பிரதமர் துறையின் துணை அமைச்சருமான செனட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி நேற்று வெள்ளிக்கிழமை அதிமுக பொதுச் செயலாளர்...

சென்னை மலேசியத் துணைத் தூதரக அதிகாரிகளுடன் தேவமணி சந்திப்பு!

சென்னை - தமிழகத்திற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் மஇகா தேசியத் துணைத் தலைவரும், பிரதமர் துறை துணையமைச்சருமான செனட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி கடந்த வியாழக்கிழமை பிப்ரவரி 2 ஆம் தேதி சென்னையிலுள்ள மலேசியத்...

‘ராஜபக்சே வரும் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டேன்’ – தேவமணி அறிக்கை!

கோலாலம்பூர் - இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, ஆசிய அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா வந்துள்ளார். தமிழர்களின் மனதையும் மானத்தையும் காக்கும் வகையில் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என...

புதிய பொறுப்புகள் குறித்து அமைச்சரைச் சந்தித்து விளக்கம் பெற்றார் தேவமணி

புத்ரா ஜெயா - புதன்கிழமை (ஆகஸ்ட் 24) முதல் ஆற்றல், பசுமைத் தொழில்நுட்பம், நீர் துறை அமைச்சுக்கான இரண்டாவது துணையமைச்சராக புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ள டத்தோஸ்ரீ செனட்டர் எஸ்.கே.தேவமணி, தனது பொறுப்புகள்...

தேவமணிக்கு கூடுதல் அமைச்சுப் பொறுப்பு!

புத்ரா ஜெயா - தற்போது பிரதமர் துறை துணையமைச்சராகவும் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவுக்கான பொறுப்பை வகிப்பவராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணிக்கு கூடுதல் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆற்றல், பசுமைத் தொழில்நுட்பம், நீர் அமைச்சுக்கான (Ministry...

பேராக் சட்டமன்ற அவைத் தலைவர் செப்டம்பரில் அறிவிப்பு!

ஈப்போ - துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனது பேராக் மாநில சட்டமன்ற அவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணிக்குப் பதிலாக, புதிய அவைத் தலைவர் எதிர்வரும் செப்டம்பரில் தொடங்கவிருக்கும் அடுத்த...

சிங்கை தேசியப் பல்கலைக் கழகத்தில் தேவமணி உரை!

சிங்கப்பூர் – சிங்கப்பூரிலுள்ள தேசியப் பல்கலைக் கழகத்தில் உள்ள ராபிள்ஸ் மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை தெற்கு ஆசிய ஆய்வு மையம் நடத்திய தென் ஆசிய புலம் பெயர்ந்தோர் மாநாட்டில் (South Asian...

“யுடிஎம் விரிவுரையாளர் பணிநீக்கம் – மஇகா வரவேற்பு” – தேவமணி

கோலாலம்பூர் – இந்துக்களையும், சீக்கியர்களையும் கேவலப்படுத்தும் வண்ணம் பாடங்கள் வரைந்த மலேசியத் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற உயர்கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜூசோவின் அறிவிப்பை மஇகா...

தேவமணி செனட்டராகவும், பிரதமர் துறை துணையமைச்சராகவும் நியமனம்!

கோலாலம்பூர் - இன்று பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்த அமைச்சரவை மாற்றங்களின்படி, மஇகா தேசியத் துணைத் தலைவர், டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி செனட்டராக நியமிக்கப்பட்டு, பிரதமர் துறையின் துணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தின் மூலம்,...

நஜிப்பின் அமைச்சரவை மாற்றம்! மஇகாவுக்கு 2வது அமைச்சர் பதவியா?

கோலாலம்பூர் – பிரதமர் நஜிப் துன் ரசாக் விரைவில் அமைச்சரவை மாற்றங்கள் நடைபெறும் என அறிவித்திருப்பதைத் தொடர்ந்து புதிய அமைச்சர்கள் யார் என்ற எதிர்பார்ப்புகளும், ஆரூடங்களும் எழுந்துள்ளன. முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின்...