Home Featured நாடு சிங்கை தேசியப் பல்கலைக் கழகத்தில் தேவமணி உரை!

சிங்கை தேசியப் பல்கலைக் கழகத்தில் தேவமணி உரை!

663
0
SHARE
Ad

Devamany-south asian diaspora-singaporeசிங்கப்பூர் – சிங்கப்பூரிலுள்ள தேசியப் பல்கலைக் கழகத்தில் உள்ள ராபிள்ஸ் மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை தெற்கு ஆசிய ஆய்வு மையம் நடத்திய தென் ஆசிய புலம் பெயர்ந்தோர் மாநாட்டில் (South Asian Diaspora Convention) கலந்து கொண்டு மஇகா தேசியத் துணைத் தலைவரும், பிரதமர் துறை துணையமைச்சருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி உரையாற்றினார்.

இந்த மாநாட்டில் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவராக தேவமணி, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் தென் ஆசியா ஆய்வு மையத்தால் அழைக்கப்பட்டிருந்தார்.

devamany-singapore nat university-speech

#TamilSchoolmychoice

மாநாட்டில் உரையாற்றும் தேவமணி…

devamany-singapore nat university-isas speech

தென் ஆசிய புலம் பெயர்ந்தோர் மாநாட்டில் நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன…