Home நாடு தாப்பா: சரவணனுக்கு மும்முனைப் போட்டி

தாப்பா: சரவணனுக்கு மும்முனைப் போட்டி

1100
0
SHARE
Ad

பேராக் மாநிலத்திலுள்ள தாப்பா நாடாளுமன்றத்தில் போட்டியிடும் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மும்முனைப் போட்டியை எதிர்நோக்குகிறார்.

பிகேஆர் கட்சியின் முகமட் அஸ்னி பின் முகமட் அலி பக்காத்தான் கூட்டணி சார்பாக தாப்பாவில் போட்டியிடுகிறார்.

பாஸ் கட்சியின் சார்பில் நோராசிலி பின் மூசா போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து இங்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

NEGERI PERAK
Parlimen P.072 – TAPAH
NAMA PADA KERTAS UNDI PARTI
MOHAMED AZNI BIN MOHAMED ALI PKR
SARAVANAN A/L MURUGAN BN
NORAZLI BIN MUSA PAS
#TamilSchoolmychoice

 

பெர்சாத்து கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தாப்பா தொகுதியில் போட்டியிடவிருந்த ராய்ஸ் ஹூசேன் இறுதி நேரத்தில் விலகிக் கொண்டதால் முகமட் அஸ்னி தற்போது பெர்சாத்து கட்சியின் சார்பில் நிறுத்தப்படுகிறார்.