Home நாடு தாப்பா: சரவணன் வேட்புமனுத் தாக்கல் நாடு தாப்பா: சரவணன் வேட்புமனுத் தாக்கல் April 28, 2018 883 0 SHARE Facebook Twitter Ad தாப்பா நாடாளுமன்றத் தொகுதியை கடந்த 2 தவணைகளாகத் தற்காத்து வந்திருக்கும் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், மூன்றாவது முறையாக இங்கு போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.