Home நாடு நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் போட்டியின்றி தேர்வு!

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் போட்டியின்றி தேர்வு!

947
0
SHARE
Ad

நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ரந்தாவ் சட்டமன்றத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்த அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.

முகமட் ஹசானை எதிர்த்துப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த பிகேஆர் வேட்பாளர் ஸ்ரீராம் சின்னசாமி தேர்தலை ஆணைய அட்டையை எடுத்து வர மறந்ததால், அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், தனக்கு எதிராகப் போட்டியாளர் இல்லாததால், ரந்தாவ் தொகுதியில் முகமட் ஹசான் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.