Home நாடு பத்து நாடாளுமன்றம்: தியா சுவா வேட்புமனு நிராகரிப்பு!

பத்து நாடாளுமன்றம்: தியா சுவா வேட்புமனு நிராகரிப்பு!

847
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருந்த பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

அவரது முந்தைய நீதிமன்றம் வழக்குகள் காரணமாக அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், பத்து நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய முன்னணியைச் சேர்ந்த கெராக்கான் கட்சி வேட்பாளர் அசார் யாஹ்யா, பத்து தொகுதி பாஸ் தலைவர் மற்றும் இன்னும் இரண்டு சுயேட்சை வேட்பாளர்களான பி.பிரபாகரன் மற்றும் எஸ்.ராஜா பஞ்சமூர்த்தி ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.