Home Tags பத்து நாடாளுமன்றம்

Tag: பத்து நாடாளுமன்றம்

தியான் சுவா : பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அவரின் நிலையைப் பரிசீலிப்போம் – ரபிசி...

கோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில் பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் தியான் சுவாவும் ஒருவர். அவரின் முடிவைத் தொடர்ந்து இயல்பாகவே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவராகக்...

தியான் சுவா பத்து தொகுதியில் சுயேட்சையாகப் போட்டி

கோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான பத்து தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் தியான் சுவா. 2008, 2013 பொதுத் தேர்தல்களில் பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

பிரபாகரன், பிகேஆர் பத்து தொகுதியில் தியான் சுவாவைத் தோற்கடித்தார்

கோலாலம்பூர் : நடந்து முடிந்த பிகேஆர் கட்சித் தேர்தல்களில் பத்து தொகுதியில் அதன் தலைவரான தியான் சுவாவைத் தோற்கடித்திருக்கிறார் அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன். 517 வாக்குகள் பிரபாகரன் பெற்ற வேளையில் அவரை...

“தியான் சுவாவுக்கு பிரபாகரன் வழிவிட வேண்டுமா?” – டான்ஸ்ரீ குமரன் கண்டனம்

தியான் சுவாவிற்கு வழிவிட்டு பிரபாகரன் பதவி விலக வேண்டும் என்ற செய்தியைப் படித்துத் தான் அதிர்ச்சி அடைந்ததாக டான்ஸ்ரீ க.குமரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

“பத்து தொகுதியை சிறப்பாக உருமாற்றுவேன்” – பிரபாகரனுடனான செல்லியல் நேர்காணல் (பகுதி 2)

(நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்து இரண்டாம் ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அந்தக் கூட்டணியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள், அமைச்சுப் பொறுப்புகளில்...

“இளைஞர்களுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்புவேன்” பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் நேர்காணல் (பகுதி 1)

(நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்து இரண்டாம் ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அந்தக் கூட்டணியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள், அமைச்சுப் பொறுப்புகளில்...

பத்து நாடாளுமன்றம் பிரபாகரன் வெற்றி – தியான் சுவா அறிவிப்பு!

பத்து நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் ஆதரவு சுயேட்சை வேட்பாளர் பிரபாகரன் வெற்றி பெற்றதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா அறிவித்திருக்கிறார். இத்தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதியாகும் பட்சத்தில் மிக இளம் வயதில் (22 வயது)...

தேர்தலுக்குப் பிறகு தியான் சுவாவிற்கு வழி விட்டு ஒதுங்கிவிடுவாரா பிரபாகரன்?

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பிரபாகரன், தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், தியான் சுவாவிற்கு வழிவிடும் வகையில் பதவி விலகிவிடுவார் எனக் கூறப்படும் கருத்தை தியான்...

பத்து நாடாளுமன்றம்: தியான் சுவா-பிரபாகரன் இணை புதிய வரலாறு படைப்பார்களா?

கோலாலம்பூர் – மலேசியப் பொதுத் தேர்தல்களில் இதற்குமுன் இப்படி நிகழ்ந்ததில்லை என்னும் அளவுக்கு ஒரு புதுமையான – வித்தியாசமான அரசியல் சம்பவம் கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள பத்து நாடாளுமன்றத்தில் அரங்கேறி வருகிறது. பத்து நாடாளுமன்றத்தில்...

அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம்: தியான் சுவா, பிரபாகரன் மீது காவல்துறை விசாரணை!

கோலாலம்பூர் - பத்து நாடாளுமன்றத் தொகுதியில், சுயேட்சையாகப் போட்டியிடும் பிரபாகரனுக்கு ஆதரவாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிகேஆர் கட்சி நடத்திய பிரச்சாரக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெறவில்லை எனக் காவல்துறை...