Home Tags பத்து நாடாளுமன்றம்

Tag: பத்து நாடாளுமன்றம்

“பத்துவை பக்காத்தான் தற்காக்க வேண்டும்” – சுயேட்சை வேட்பாளர் பிரபாகரனுக்கு தியான் சுவா ஆதரவு!

கோலாலம்பூர் - எதிர்பார்க்கப்பட்டது போலவே பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஏற்கனவே தியான் சுவா அறிவித்திருந்தது போல், பத்து நாடாளுமன்றத்...

தேர்தல் 14: தியான் சுவாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், பத்து நாடாளுமன்றத் தொகுதியில், தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, தாக்கல் செய்திருந்த மனுவை...

தியான் சுவா வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: மே 4-ல் நீதிமன்றம் முடிவு!

கோலாலம்பூர் - தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று வியாழக்கிழமை விசாரணை செய்த நீதிபதி நோர்டின் ஹசான், நாளை...

பத்து நாடாளுமன்றம்: சுயேட்சை வேட்பாளர்கள் பிகேஆர் உடன் கைகோர்க்க விருப்பம்!

கோலாலம்பூர் - பத்து நாடாளுமன்றத் தொகுதியில், பிகேஆர் சார்பில் தியான் சுவா போட்டியிடுவதாக இருந்து கடைசி நேரத்தில் வழக்கு ஒன்றின் காரணமாக அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தனது...

பத்து: “மற்றொரு வேட்பாளருக்கு எனது ஆதரவைத் தெரிவிப்பேன்” – தியான் சுவா கூறுகிறார்

கோலாலம்பூர் - பத்து நாடாளுமன்றத் தொகுதியில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தனக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கவில்லை என்றால், பத்து தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் தேசிய முன்னணியைச் சாராத...

வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தியான் சுவா வழக்கு!

கோலாலம்பூர் - வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக, பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா இன்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரிக்கு எதிராக வழக்குத் தொடுத்தார். கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, 14-வது பொதுத்தேர்தலில், பத்து...

“இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்” : பத்து தொகுதியில் போட்டியிடும் 22 வயது இளைஞர்...

கோலாலம்பூர் - 22 வயது.. இன்றைய இளைஞர்களில் இந்த வயதைச் சேர்ந்த பெரும்பாலானோர் புதிதாகப் படிப்பை முடித்து விட்டு மேற்படிப்பிற்காக பெற்றோரின் ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டிருக்கலாம் அல்லது அடுத்து என்ன வேலைக்குப் போகலாம்?...

மஇகாவின் வி.எம்.பஞ்சமூர்த்தி பத்து தொகுதியில் சுயேச்சையாகப் போட்டி

கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 14-வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில் மஇகா கூட்டரசுப் பிரதேசத்தின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராக விளங்கிய டத்தோ வி.எம்.பஞ்சமூர்த்தி பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக...

வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக தியான் சுவா நீதிமன்றம் செல்லலாம்: தேர்தல் ஆணையர்

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருந்த பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவின் வேட்புமனு கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டது. வழக்கு ஒன்றில் ஷா ஆலம் நீதிமன்றம் அவருக்கு விதித்த 2000...

பத்து நாடாளுமன்றம்: தியா சுவா வேட்புமனு நிராகரிப்பு!

கோலாலம்பூர் - பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருந்த பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அவரது முந்தைய நீதிமன்றம் வழக்குகள் காரணமாக அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், பத்து நாடாளுமன்றத்...