பத்து நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் ஆதரவு சுயேட்சை வேட்பாளர் பிரபாகரன் வெற்றி பெற்றதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா அறிவித்திருக்கிறார்.
இத்தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதியாகும் பட்சத்தில் மிக இளம் வயதில் (22 வயது) நாடாளுமன்ற உறுப்பினராகும் முதல் மலேசியர் என்ற சாதனையை பிரபாகரன் நிகழ்த்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
NEGERI | W.P. KUALA LUMPUR |
---|---|
Parlimen | P.115 – BATU |
NAMA PADA KERTAS UNDI | PARTI |
DATUK V M PANJAMOTHY | BEBAS – GAJAH |
DR. DOMINIC LAU HOE CHAI | BN |
PRABAKARAN | BEBAS – KUNCI |
AZHAR YAHYA | PAS |