Tag: பிரபாகரன் (பத்து)
“மித்ராவுக்கு 8 ஆண்டுகளாக 100 மில்லியன்தானா? உயர்த்துங்கள்” – பிரபாகரன் வேண்டுகோள்
கோலாலம்பூர்: 2025 வரவு செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்டில்) மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ராவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்றத்தில் அரசாங்க பின்வரிசை உறுப்பினரும் மித்ரா...
மித்ரா : பிரபாகரன் தலைமையில் அடுத்த கட்டப் பயணம்
புத்ரா ஜெயா : செடிக் எனத் தொடங்கிய காலம் முதல் பின்னர் மித்ரா என பெயர் மாற்றம் கண்டது முதல் பெரும்பாலும் அமைச்சர்களால் தலைமையேற்று வழிநடப்பட்ட மித்ரா தற்போது அடுத்தடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின்...
தமிழ் வாழ்த்து விவகாரம் – கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் இந்திய சமூகத்திடம் மன்னிப்பு...
கோலாலம்பூர் : பினாங்கு மாநிலத்தில் கப்பளா பத்தாசில் நடைபெற்ற செந்தமிழ் விழா நிகழ்ச்சியில் தமிழ் வாழ்த்து பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் இந்திய சமூகத்திடம் இன்று மன்னிப்பு...
பிரபாகரன், பிகேஆர் பத்து தொகுதியில் தியான் சுவாவைத் தோற்கடித்தார்
கோலாலம்பூர் : நடந்து முடிந்த பிகேஆர் கட்சித் தேர்தல்களில் பத்து தொகுதியில் அதன் தலைவரான தியான் சுவாவைத் தோற்கடித்திருக்கிறார் அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன்.
517 வாக்குகள் பிரபாகரன் பெற்ற வேளையில் அவரை...
எட்மண்ட் சந்தாராவின் இழப்பீடு கோரிக்கை என்னை குறி வைத்து நடத்தப்பட்டது
கோலாலம்பூர்: எட்மண்ட் சந்தாரா குமார் தனக்கு அனுப்பிய நீதிமன்ற நடவடிக்கை கடிதம் கிடைக்கப் பெற்றதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் தெரிவித்தார். மேலும், இது தம்மை குறி வைத்து செயல்படுத்தப்பட்டது என்றும் அவர்...
எட்மண்ட் சந்தாரா: பிரபாகரன் நியூசிலாந்து தூதரகத்தில் மனு
கோலாலம்பூர்: செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் சந்தாரா, நியூசிலாந்து நாட்டின் சட்டங்களை மீறியிருந்தால், உடனடியாக மலேசியாவுக்கு திருப்பி அனுப்புமாறு நியூசிலாந்து தூதரகத்தில் கூட்டரசு பிரதேச பிகேஆர் இளைஞர்கள் இன்று வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, அதன் தலைவர்...
தனிமைப்படுத்துதல் உத்தரவை மீறியதால் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கோலாலம்பூர்: கடந்த வியாழக்கிழமை வீட்டு கண்காணிப்பை மீறி மக்களவைக்கு வந்ததால், தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரனை நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சுதந்திரக் குழுவிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
பிரபாகரன்...
நாடாளுமன்ற அமர்வு ஒத்தி வைக்கப்படுவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்!
கோலாலம்பூர்: நேற்று நாடாளுமன்ற அமர்வு மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டதற்கான முடிவின் பின்னணியில் உள்ள நோக்கம் மற்றும் கொவிட் -19 கவலை தொடர்பாக அரை நாள் அமர்வுக்கு பரிந்துரைத்தது கேள்வியை எழுப்புவதாக பத்து...
பிகேஆரை விட்டு வெளியேற அபிப் தம்மை அழைத்ததாக பிரபாகரன் அறிக்கை!
கோலாலம்பூர்: இடைநீக்கம் செய்யப்பட்ட பெர்மாத்தாங் பாவு பிகேஆர் தலைவர் அபிப் பகாருடின் தம்மை கட்சியை விட்டு வெளியேற அழைத்ததை பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
கெராகானுடன் இணைய அபிப் அளித்த வாய்ப்பை நிராகரித்ததாக...
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் காவல் துறை பிணையில் விடுவிப்பு!
கோலாலம்பூர்: முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ முர்னியிலிருந்து தாம் நேற்று திங்கட்கிழமை வெளியேற்றப்பட்டதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் முன்னதாக ஒரு காணொளி மூலம் தெரிவித்திருந்தார்.
அங்கிருந்து...