Tag: ரந்தாவ் சட்டமன்றம்
ரந்தாவ்: மலர்விழியின் துணிச்சலும், நம்பிக்கையும் பாராட்டப்படுகிறது!
சிரம்பான்: அண்மையில் நடந்து முடிந்த ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் இரு பெரிய கூட்டணிக் கட்சிகளை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட மலர்விழிக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இவ்விரு பெரிய கூட்டணிகளையும் எதிர்த்து...
ரந்தாவ்: முகமட் ஹசான் வெற்றி, தேமுவுக்கு 3-வது தொடர் வெற்றி!
ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிந்த வேளையில், தேசிய முன்னணி வேட்பாளரான முகமட் ஹசான், 10,397 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான டாக்டர் ஶ்ரீராம்...
ரந்தாவ் : ஹசான் முன்னணி வகிக்கிறார்
சிரம்பான் - இன்று மாலை 5.30 மணியுடன் நிறைவு பெற்ற ரந்தாவ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அஞ்சல் வாக்குகள், முன்கூட்டியே அளிக்கப்பட்ட வாக்குகளில்...
ரந்தாவ் வரலாறு படைக்கிறது – 4 மணி வரை 74 விழுக்காடு வாக்களிப்பு
ரந்தாவ்: மலேசிய இடைத் தேர்தல்கள் வரிசையில் புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி. இன்று பிற்பகல் 4.00 மணிவரை ஏறத்தாழ 74 விழுக்காடு வாக்காளர்கள் இன்று வாக்களித்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற செமினி...
ரந்தாவ்: மதியம் 2 மணி நிலவரம்படி 61 விழுக்காட்டினர் வாக்களிப்பு!
ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின் வாக்களிப்பு தற்போது நடந்துக் கொண்டிருக்கையில், மதியம் 2 மணி நிலவரம்படி சுமார் 61 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மாலை 5.30 அளவில்...
ரந்தாவ்: தமக்கு வாக்களிக்கக் கோரிய ஶ்ரீராம், தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
ரந்தாவ்: இன்று சனிக்கிழமை ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் ஶ்ரீராம் தமக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டது, அப்பகுதியில் தேவையற்றச் சூழலை ஏற்படுத்தி உள்ளது.
“எல்லோரும்...
ரந்தாவ்: குலசேகரனின் இன ரீதியிலான பிரச்சாரம், தேர்தல் முடிவுகளை பாதிக்குமா?
ரந்தாவ்: கடந்த வியாழக்கிழமை நடந்த, ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின் கடைசி நேரப் பிரச்சாரத்தின் போது, மனிதவள அமைச்சரான எம்.குலசேகரனின், இன ரீதியிலான பிரச்சாரப் பேச்சுக் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு,...
3-வது தொடர் வெற்றியைப் பெற்று அதிரடி படைக்குமா தேசிய முன்னணி?
ரந்தாவ் - இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு 14 மையங்களில் தொடங்கிய நிலையில் இந்த இடைத் தேர்தலிலும் தனது 3-வது தொடர் வெற்றியைப் பெற்று...
ரந்தாவ்: 20,793 வாக்காளர்கள் தங்களின் பிரதிநிதியை தேர்வு செய்ய உள்ளார்கள்!
ரந்தாவ்: பதினான்கு நாட்கள் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு நாளை சனிக்கிழமை ரந்தாவ் வாழ் வாக்காளர்கள் தங்களின் பிரதிநிதியைத் தேர்தெடுக்க உள்ளனர்.
நாளை நடக்க இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் அம்னோ...
நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் அரசாங்கத் திட்டங்களை தெளிவாக விளக்க வேண்டும்!
ரந்தாவ்: நாளை சனிக்கிழமை நடக்க இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு, குழப்பத்தில் இருக்கும் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக பயனுள்ள தகவல் தொடர்பு திட்டங்களை அமைக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சியின்...