Home நாடு ரந்தாவ் : ஹசான் முன்னணி வகிக்கிறார்

ரந்தாவ் : ஹசான் முன்னணி வகிக்கிறார்

1256
0
SHARE
Ad

சிரம்பான் – இன்று மாலை 5.30 மணியுடன் நிறைவு பெற்ற ரந்தாவ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அஞ்சல் வாக்குகள், முன்கூட்டியே அளிக்கப்பட்ட வாக்குகளில் தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் ஹசான் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் ஸ்ரீராமை விட கூடுதல் வாக்குகள் பெற்று முன்னணி வகிப்பதாக தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

(மேலும் விவரங்கள் தொடரும்)