Home நாடு அம்னோ தலைவர்-துணைத் தலைவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட தீர்மானம் நிறைவேறியது

அம்னோ தலைவர்-துணைத் தலைவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட தீர்மானம் நிறைவேறியது

464
0
SHARE
Ad
அம்னோ பொதுப் பேரவையில் உரையாற்றும் சாஹிட்

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை நடந்து முடிந்த அம்னோ பொதுப் பேரவையில் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியும், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசானும் ஏகமனதாகப் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை ஆதரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து எதிர்வரும் மே 19-ஆம் தேதிக்குள் நடைபெற வேண்டிய அம்னோ கட்சித் தேர்தலில் அந்தத் தீர்மானம் பின்பற்றப்படுமா அல்லது அதை மீறி யாராவது தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிடுவார்களா என்ற ஆர்வம் அரசியல் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.