Tag: ரந்தாவ் சட்டமன்றம்
“கடைசி நேர தேர்தல் கொள்கை அறிக்கைத் தயார், வெற்றி நம்பிக்கைக் கூட்டணிக்கே!”- ஶ்ரீராம்
ரந்தாவ்: கடைசி நேர தேர்தல் கொள்கை அறிக்கையைக் கட்சி தயார் செய்து வருவதாக நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் ஶ்ரீராம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடைசி நேர அறிவிப்பினால் மக்களுக்கு பல்வேறு பயன்கள் ஏற்பட உள்ளதாக...
“என்னை பிரதமர் எனக் குறிப்பிடுவதை நிறுத்துங்கள்”- முகமட் ஹசான்
கோலாலம்பூர்: தம்மை அடுத்த பிரதமர் எனக் கூப்பாடு போடுவதை முதலில் நிறுத்திக் கொள்ளுமாறு அம்னோ கட்சியின் துணைத் தலைவரும், ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின் வேட்பாளருமான டத்தோஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார். நடந்துவரும்...
ரந்தாவ்: தேமு மீண்டும் ஆட்சியை பிடிக்கும்!- டாக்டர் சுப்பிரமணியம்
ரந்தாவ்: வருகிற ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிப் பெற்றால், அடுத்து வருகிற பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்பது உறுதி என முன்னாள் மஇகா...
“தோல்வி பயத்தில் நம்பிக்கைக் கூட்டணி, தனிநபர் தாக்குதலை நடத்துகிறது!”- கைரி
ரந்தாவ்: நம்பிக்கைக் கூட்டணி, தோல்வியின் உச்சத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பல்வேறு விசயங்களை அனாவசியமாக உலறிக் கொண்டிருக்கிறது என ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் கூறினார்.
அம்னோ இடைக்கால தலைவரான, முகமட் ஹசானின்...
ரந்தாவ்: 73 தேர்தல் குற்றப் புகார்கள் பெறப்பட்டுள்ளன!- ரந்தாவ் காவல் துறை
ரந்தாவ்: வருகிற சனிக்கிழமை (ஏப்ரல் 13) நடக்கவிருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் சுமார் 1,100 காவல் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர் என ரந்தாவ் இடைத் தேர்தலுக்கான காவல் துறை செய்தி தொடர்பாளர்...
ரந்தாவ்: முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது!
ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின் முன்கூட்டியே வாக்களிப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் தொடங்கியது. செண்டாயான் வான்படைத் தளத்திலும், ரந்தாவ் காவல் நிலையத்திலும் இரண்டு வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டன.
இந்த...
ரந்தாவ்: “ஶ்ரீராம் எங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்”- தொகுதி மக்கள்!
ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரை யாரென்றே தெரியாது என அப்பகுதி வாழ் மக்கள் கூறியுள்ளதாக பிரி மலேசியா டுடே குறிப்பிட்டுள்ளது. அப்பகுதி மக்களுக்கு முகமட்...
ரந்தாவ்: தேமுவுக்கு வெற்றி வாய்ப்பு, நடப்பு அரசு மக்கள் நலனில் கவனம் செலுத்தும் நேரம்!
ரந்தாவ்: வருகிற சனிக்கிழமை நடக்க இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர் முகமட் சுக்ரி ஷுயிப் கூறினார்.
தேசிய முன்னணிக்கு எதிராக...
ரந்தாவ்: முன்கூட்டியே வாக்களிப்புக்கு தேர்தல் ஆணையம் தயார்!
சிரம்பான்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின் முன்கூட்டியே வாக்களிப்பு நாளை செவ்வாய்க்கிழமை நடக்க இருக்கும் வேளையில், 110 பேர் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தம் இரண்டு வாக்கு மையங்களில் இந்த...
“அளவுக்கு அதிகமான சுதந்திரம் நாட்டின் அமைதியைக் கெடுத்து விடும்!”- முகமட் ஹசான்
ரந்தாவ்: நம்பிக்கைக் கூட்டணி அரசு ஆட்சியைக் கைப்பற்றியப் பிறகே நாட்டில் இனப் பிரச்சனைகள் அதிகமாக எழுந்துள்ளன என முகமட் ஹசான் கூறியுள்ளார். முந்தைய, அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான காட்டம் இல்லாதிருந்தது.
தற்போது, எல்லா விசயங்களிலும்,...