Home Tags என்.கோபாலகிருஷ்ணன் (வர்த்தக சங்கத் தலைவர்)

Tag: என்.கோபாலகிருஷ்ணன் (வர்த்தக சங்கத் தலைவர்)

மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணன், புதிய பிரதமருக்கு வரவேற்பு

கோலாலம்பூர் : நாட்டின் 9-வது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் நியமனத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்திருக்கும் மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக சம்மேளனம் அவரின் நியமனத்தை வரவேற்றிருக்கிறது. நாட்டின் 9-வது பிரதமராகப் பதவியேற்றுள்ள...

“அனைத்து தொழில் துறைகளும் செயல்படுவதற்கு அனுமதி வழங்குங்கள்” – மைக்கி கோரிக்கை

கோலாலம்பூர் : நாட்டில் இயங்கும் அனைத்து தொழில் துறைகளும் தொடர்ந்து செயல்படுவதற்க்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகர் தொழில்துறை சம்மேளனம் (MAICCI) கோரிக்கை விடுத்திருக்கிறது. "அரசாங்கம் அனைத்து...

சிறு, நடுத்தர வணிகங்களுக்காக 110 பில்லியன் பொருளாதார ஊக்கத் திட்டத்திற்கு மைக்கி நன்றி

சிறு, நடுத்தர வணிகங்களுக்காக 110 பில்லியன் பொருளாதார ஊக்கத் திட்டத்தை அறிவித்த அரசாங்கத்திற்கு மைக்கி சார்பில் அதன் தலைவர் கோபாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

“2020-இல் வணிகத்தில் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வருவோம்” – கோபாலகிருஷ்ணனின் பொங்கல் செய்தி

கோலாலம்பூர் - உழவுத் தொழிலுக்கு வந்தனம் செய்வோம்” என உழைப்பிற்கு உயர்வு தேடித் தரும் உழவுத் தொழிலைப் போற்றும் விழாவாக பொங்கல் திருநாள் அமைந்துள்ளது. இந்நன்னாளில் உணவு படைக்கும் உழவர்களுக்கு உரிய மரியாதையையும்...

“ஒற்றுமை மேலோங்கட்டும், வளம் பெருகட்டும்” – மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணனின் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்

கோலாலம்பூர் – “இல்லாதோருக்கு வழங்கி வாழ்வதும், எல்லோரோடும் இணங்கி வாழ்வதுமே இஸ்லாமிய வாழ்வியல் நெறி ஆகும். புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து, பொறுமை காத்து, இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில்...

மைக்கி தலைமையில் 20 வணிக சங்கங்கள் ஒன்றிணைந்து மகஜர் வழங்கும் சந்திப்புக் கூட்டம்

கோலாலம்பூர் - இந்திய வணிகர்கள் எதிர்நோக்கும் தொழிலாளர் பிரச்சனைகள் கடுமையாகிக் கொண்டே போகும் நிலையில், அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதில் சிக்கல்களும் தடைகளும் தொடர்ந்து நீடிக்கும் காரணத்தால் இது குறித்து விவாதிக்க மைக்கி எனப்படும்...

கோலாலம்பூரில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யத் தடை – மைக்கி வரவேற்பு

கோலாலம்பூர் - "அந்நிய நாட்டவர்கள் 23 வகையான வியாபாரங்களை செய்வதற்கு கோலாலம்பூர் மாநகரம் தடை விதித்ததை மைக்கி மிகவும் வரவேற்கிறது. புதிய அரசாங்கம் வியாபாரிகளின் நலனில் அக்கறை காட்டுவதை இது காட்டுகிறது. இதன்...

“கல்வியிலும் வியாபாரத்திலும் சிறந்து விளங்குவோம்” – கோபாலகிருஷ்ணனின் புத்தாண்டு செய்தி

கோலாலம்பூர் - "புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரை மாதம் வரவேற்கப்படுகிறது. சித்திரை மாதம் பிறந்ததுமே ‘இளவேனிற்காலம்’ எனும் வசந்த காலம் தொடங்குகிறது. அதுபோல் மலேசிய நாட்டு இந்தியர்களின் வாழ்விலும்...

“வர்த்தக மேம்பாட்டு இலக்குடன் கொண்டாடுவோம்” மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணன்

கோலாலம்பூர் - மலேசிய இந்தியர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் இணைந்து ஏற்றமிகு எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டுமென மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் புதிய தேசியத்...

புதிய பாதையில் வர்த்தக சங்கம் செயல்படும் – தலைவர் கோபாலகிருஷ்ணன் அறிவிப்பு

கோலாலம்பூர் - மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் (Malaysian Indian மைக்கி) புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டத்தோ என்.கோபாலகிருஷ்ணன் மற்றும் தலைமைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டத்தோ ஏ.டி.குமாரராஜா உள்ளிட்ட புதிய...