Tag: கவிஞர் வாலி
மூன்று தலைமுறைகளுக்குப் பாட்டெழுதிய பெருமை பெற்ற கவிஞர் வாலி
(தமிழ்த் திரையுலகில் கண்ணதாசனுக்கு அடுத்து அதிகமான பாடல்களை எழுதியவர், இலக்கியச் சாரத்தை திரைப்படப் பாடல்களில் கலந்து கொடுத்தவர், எல்லாவற்றுக்கும் மேலாக மூன்று தலைமுறைகளுக்கு திரைப்பாடல் எழுதியவர் என பெருமை பெற்ற கவிஞர் வாலியின்...
கவிஞர் வாலி வாழ்க்கை குறிப்பு
ஜூலை 19- எம்.ஜி.ஆரின் புகழ்மிக்க பாடல்கள் பலவற்றை எழுதியவர் கவிஞர் வாலி. ஓவிய ஆசிரியராக இருந்து நாடக துறைக்கு சென்று பின்னர் அங்கிருந்து சினிமாவுக்கு வந்து தனது அற்புதமான பாடல்கள் மூலம் உலகம்...
கவிஞர் வாலி மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
சென்னை, ஜூலை 19- கவிஞர் வாலி மறைவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
விஜயகாந்த்
தே.மு.தி.க, தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:– திரையுலக ஜாம்பவான் பிரபல பாடலாசிரியர் கவிஞர் வாலி நேற்று...
பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வாலி காலமானார்.
சென்னை, ஜூலை 18- பிரபல திரைப்பட பாடலாசிரியர் வாலி (வயது 81) உடல நலக் குறைவால் இன்று காலமானார்.
நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த கவிஞர் வாலி, கடந்த மாதம் உடல்நிலை மோசமானதை...
கவிஞர் வாலி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!
ஜூன் 13 - பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி உடல் நலக் குறைவால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 82 வயதாகும் இவருக்கு 2 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறலால்...
“தமிழ் உச்சரிப்புக்கு டி.எம்.சௌந்தரராஜனை மிஞ்ச ஆளே இல்லை” – கவிஞர் வாலி
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
சென்னை, மே 27 - தமிழ் உச்சரிப்புக்கு பின்னணிப் பாடகர் டி.எம்....