Tag: கார் தொழில்
கார் கண்ணாடிகளை கருமையாக்குவது தொடர்பில் புதிய விதிமுறைகள் 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பு
கோலாலம்பூர், அக்டோபர் 18 - கார் கண்ணாடிகளை கருமையாக்குவது தொடர்பில் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
முன்னதாக புதிய விதிமுறைகள் நவம்பர் 1ஆம் தேதி முதல்...
பெரோடுவா “ஏக்சியா” ரக புதிய கார்கள் – ஆண்டு இறுதிக்குள் 30 ஆயிரம் விற்பனையாகும்
கோலாலம்பூர், செப்டம்பர் 30 – அண்மையில் பெரோடுவா நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘ஏக்சியா’ (Axia) ரக புதிய கார்களுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பினால், ஆண்டு இறுதிக்கும் 30,000க்கும் மேற்பட்ட கார்களை விற்பனை செய்ய முடியும்...
கார் கண்ணாடிகளை கருமையாக்குவது – புதிய விதிமுறைகள்!
கோலாலம்பூர், செப்டம்பர் 30 - வெயிலின் கிரணங்களின் பாதிப்பில் இருந்து தற்காப்புக்காக, கார் கண்ணாடிகளை கருமையாக்குவது தொடர்பாக நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும் என சாலை போக்குவரத்துத் துறை...
கார் விலைகளை உடனடியாக குறைக்க முடியாது – தேர்தல் அறிக்கை குறித்து முன்னாள் புரோட்டோன்...
12.00
Normal
0
false
false
false
...