Tag: கார் தொழில்
டெஸ்லா சைபர்டிரக் மின்சாரக் கார் – 200,000 கார்கள் முன்பதிவு
அமெரிக்காவின் டெஸ்லா கார் நிறுவனம் அறிமுகப்படுத்திய சைபர்டிரக் என்ற காரை வாங்குவதற்கு ஓரிரண்டு நாட்களில் சுமார் இரண்டு இலட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
புரோட்டோன்: ஏழு மாத விற்பனை வளர்ச்சியில் இரண்டாவது நிலைக்கு முன்னேற்றம்!
மலேசிய வாகன சந்தையில் புரோட்டோன் சென்ற ஆண்டைக் காட்டிலும் கடந்த ஏழு மாத விற்பனையில் வளர்ச்சியைக் கண்டு இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
அமெரிக்காவில் வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் மோசடி அம்பலமானது!
நியூ யார்க் - "நாங்கள் ஏறக்குறைய 11 மில்லியன் கார்களில், மாசுக்கட்டுப்பாட்டிற்காக புதிய மென்பொருளை மேம்படுத்தினோம். அந்த மென்பொருள், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கார்களை பரிசோதனை செய்யும் போது, 'கிளீனர் மோடில்' (cleaner mode)...
இந்தியர்களைக் கவர சச்சின் பெயரில் காரை அறிமுகப்படுத்தியது பிஎம்டபிள்யூ!
மும்பை, ஜூன் 13 - கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. கடந்த 2012-ம் ஆண்டு முதல் இந்தியாவில் பிஎம்டபிள்யூ தயாரிப்புகளுக்கான...
இந்தியாவில் உற்பத்தியை இரு மடங்காக்கிய மெர்சிடிஸ் பென்ஸ்!
மும்பை, ஜூன் 12 - மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது கார்கள் தயாரிப்பை இரு மடங்காக்கி உள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் ஆண்டிற்கு 20,000 கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. மேலும்...
“RM” – வரிசை கார் எண்களுக்கு 7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் முன் பதிவு...
கோலாலம்பூர், ஏப்ரல் 6 – மலேசியர்களுக்கு கார் எண்களின் மேல் உள்ள பைத்தியக்காரத்தனமான விருப்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. சில குறிப்பிட்ட எண்களுக்கு இலட்சக்கணக்கான ரிங்கிட் வரை முன் பதிவுப் பணம் செலுத்தி...
“ஜி.எஸ்.டியால் வாகனங்களின் விலை குறையும்”: சுங்கத்துறை தலைமைச் செயலர்
கோலாலம்பூர், மார்ச் 23 - வரும் ஏப்ரல் 1ஆம் தேதி ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட பின்னர் வாகனங்களின் விலை குறையும் என சுங்கத்துறை தலைமைச் செயலர் டத்தோஸ்ரீ கசாலி அகமட் தெரிவித்துள்ளார்.
தற்போது வாகனங்களுக்கான விற்பனை வரி...
ஒருமுறை மின்சக்தி செறிவூட்டினால் 200 மைல் பயணிக்கும் கார்!
டெட்ராய்ட், ஜனவரி 17 - எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள், எதிர்காலத்தில் எரிபொருள் ஆதாரங்கள் தீர்ந்து போகும் என்ற அச்சம் - இவற்றின் காரணமாக மின்சக்தி மூலம் இயங்கும் கார்களின் உருவாக்கமும், அது...
வரிச் சலுகை இல்லை – இந்தியாவில் வாகனங்களின் விலை ஏற்றம்!
புதுடெல்லி, ஜனவரி 5 - இந்திய அரசு, வாகனங்களுக்கான வரிச் சலுகைகளை திரும்பப் பெற இருப்பதால், கார்களின் விலை உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது மக்களின் வாங்கும் திறனை...
மலேசியாவில் நடப்பாண்டில் சாதனை படைத்த ஃபோர்டு!
கோலாலம்பூர், நவம்பர் 12 - மலேசியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை செப்டம்பர் மாதத்தை விட 2 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கார்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் 'ரேஞ்ஜர்' (Ranger),...