Tag: கிங் பிஷர் ஏர்லைன்ஸ்
வங்கிக் கடனில் முதல் கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடி கட்ட விஜய் மல்லைய்யா உறுதி!
புதுடெல்லி - வங்கிக்கடனை அடைக்க முதல் கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடி கட்ட தயார் என விஜய் மல்லைய்யா உறுதி அளிப்பதாக மல்லைய்யா தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
விஜய் மல்லைய்யாவுக்கு பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை!
ஹைதராபாத் - காசோலை மோசடி வழக்கில் பிரபல தொழிலபதிர் விஜய் மல்லைய்யாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவை ஹைதராபாத் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஹைதராபாத் அனைத்துலக விமான நிலையத்தைக் கட்டிய பிரபல தொழில் கட்டமைப்பு...
விஜய் மல்லையாவிடமிருந்து கடனை திருப்பி வாங்க முடியாது – யுனைடெட் வங்கி புலம்பல்!
மும்பை, மே 26 - கிங்பிஷர் நிறுவனத்திற்காக விஜய் மல்லையாவிற்கு அளித்த 400 கோடி ரூபாய் கடனை திருப்பி வாங்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம் என யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவின்...
எடைக்குப் போகும் விஜய் மல்லையாவின் ஜெட் விமானம்!
மும்பை, ஏப்ரல் 18 - இந்தியாவின் முக்கியத் தொழில் அதிபர் விஜய் மல்லையாவிற்குச் சொந்தமான ஜெட் விமானம் ஒன்றை மும்பை அனைத்துலக விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். விமான நிலையத்திற்கு கிங்பிஷர்...
உரிமம் ரத்து – கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மூடப்படுமா?
புது டெல்லி, டிசம்பர் 29 - கிங்பிஷர் ஏர்லைன்ஸின் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுவரை கிங்பிஷர் நிறுவனம், அது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பினையும் வெளியிடாததால், அந்நிறுவனம் மூடப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்...