Home Featured இந்தியா வங்கிக் கடனில் முதல் கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடி கட்ட விஜய் மல்லைய்யா உறுதி!

வங்கிக் கடனில் முதல் கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடி கட்ட விஜய் மல்லைய்யா உறுதி!

684
0
SHARE
Ad

vijaymallya.புதுடெல்லி  – வங்கிக்கடனை அடைக்க முதல் கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடி கட்ட தயார் என விஜய் மல்லைய்யா உறுதி அளிப்பதாக மல்லைய்யா தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.