Tag: கொவிட் பொருளாதார ஊக்கத் திட்டம்
35 பில்லியன் ரிங்கிட் குறுகிய கால பொருளாதார மீட்பு திட்டத்தை பிரதமர் அறிவித்தார்
கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் குறுகிய கால பொருளாதார மீட்பு திட்டத்தை பிரதமர் மொகிதின் யாசின் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 6) அறிவித்தார்.
தேசிய பொருளாதாரப் புத்துயிர் திட்டத்தில், நிலையான பொருளாதார மீட்சியை அதிகரிக்க,...
குறுகிய கால பொருளாதார மீட்பு திட்டத்தை நாளை பிரதமர் அறிவிக்கிறார்
கோலாலம்பூர்: "குறுகிய கால பொருளாதார மீட்புத் திட்டத்தை" அறிவிக்க பிரதமர் மொகிதின் யாசின் நாளை பிற்பகல் 3 மணிக்கு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு மூலம் சிறப்பு உரை நிகழ்த்த உள்ளார்.
இந்த அறிவிப்பு தொலைக்காட்சி...
‘பிரிஹாதின்’ உதவிநிதி கிடைக்கப் பெறாதவர்கள் மேல்முறையீட்டு வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! – சரவணன் வலியுறுத்தல்
கோலாலம்பூர் – மக்களுக்கு உதவி செய்யும் நோக்கிலான அரசாங்கத்தின் பரிவுமிக்கத் திட்டமான “பந்துவான் பிரிஹாதின் நேஷனல்” (BPN) உதவிநிதி கிடைக்கப்பெறாதவர்களுக்கு, பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்துள்ள மேல்முறையீட்டு மறுவாய்ப்பானது பொதுமக்களுக்குக் கிடைத்திருக்கும்...
சிறு, நடுத்தர வணிகங்களுக்காக 110 பில்லியன் பொருளாதார ஊக்கத் திட்டத்திற்கு மைக்கி நன்றி
சிறு, நடுத்தர வணிகங்களுக்காக 110 பில்லியன் பொருளாதார ஊக்கத் திட்டத்தை அறிவித்த அரசாங்கத்திற்கு மைக்கி சார்பில் அதன் தலைவர் கோபாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கும் பிபிஎன் உதவி நிதி- முன்னாள் துணை அமைச்சர் கவலை!
கோலாலம்பூர்: குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் புசியா சல்லேவுக்கும் பிரதமர் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் உதவி நிதி கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை இணையப்பக்கத்தில் சரிபார்த்த போது தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து...
ரோஸ்மாவுக்கு பிபிஎன் உதவி நிதி வழங்கப்படுகிறதா?
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர், பிரதமர் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் வாயிலாக 800 ரிங்கிட் உதவி நிதியைப் (பிபிஎன்) பெற தகுதியுடையவறாகிறார் என்று மலேசியாகினி செய்தி...
பொருளாதார ஊக்கத் திட்டம்: கூடுதல் 10 பில்லியன் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு வழங்கப்படும்!-...
கோலாலம்பூர்: நாட்டில் கொவிட்-19 பாதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான கூடுதல் பொருளாதார ஊக்கத் திட்டத்தை பிரதமர் மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.
சிறு மற்றும் நடுத்தர வணிகத் துறை...