Tag: சபா தேர்தல் 2020
சபா தேர்தல்: தேசியக் கூட்டணி 29 தொகுதிகளில் போட்டி
கோத்தா கினபாலு: இன்று மாலை தேசிய கூட்டணி சபா மாநில தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதியாக அறிவித்தது.
சபா பெர்சாத்து தலைவர் ஹாஜிஜி முகமட் நூர் 29 இடங்களில் தேசிய கூட்டணி போட்டியிடுவதாக அறிவித்தார். இந்த...
சபா தேர்தல்: வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு- பிகேஆர் ஏமாற்றமா?
கோத்தா கினபாலு: சபா தேர்தலை முன்னிட்டு வாரிசான், நம்பிக்கைக் கூட்டணி, உப்கோ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன.
பட்டியல் வெளியானதும் அதிர்ச்சியில், பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவர்கள் அரங்கை விட்டு வெளியேறியதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.
வெளியேறியவர்கள், சபா பிகேஆர்...
சபா தேர்தல்: கட்சி கௌரவத்தை விட, வெற்றிப் பெறுவதே முக்கியம்
கோத்தா கினபாலு: இம்மாத இறுதியில் சபா தேர்தலில் கட்சியின் கௌரவத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதற்குப் பதிலாக, அதிக தொகுதிகளில் வெற்றிப் பெறுவதை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று ஷாபி அப்டால் அன்வார் இப்ராகிமிடம் கூறியதாகக்...
சபா தேர்தல்: தேமு வேட்பாளர் பட்டியல் வெளியானது
கோத்தா கினபாலு: சபா மாநில தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் சபா மாநிலத் தேர்தலில் போட்டியிட இருக்கும் தேசிய முன்னணி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
73 தொகுதிகளில் அம்னோ 31 தொகுதிகளில் போட்டியிட...
சபா தேர்தல்: இரு முன்னாள் அமைச்சர்கள் வாரிசான் கீழ் போட்டி
கோத்தா கினபாலு: வாரிசான் தலைவர் ஷாபி அப்டால் இன்று அறிவித்த சபா மாநிலத் தேர்தலுக்கான 54 வாரிசான், ஜசெக மற்றும் அமானா வேட்பாளர்களில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டாரெல் லெய்கிங் மற்றும் முகமடின்...
மூசா அமான் பெயர் தேமு பட்டியலில் இல்லை
கோத்தா கினபாலு: தேசிய முன்னணியின் வேட்பாளர் பெயர் பட்டியலில் மூசா அமான் இடம்பெறவில்லை என்று தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் உறுதியாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தாம் சுங்கை மணிலாவில் போட்டியிட உள்ளதாக மூசா...
சபாவில் பிகேஆர் சொந்த சின்னத்தில் போட்டியிடுகிறது
கோத்தா கினபாலு: சபா மாநிலத் தேர்தலில் பிகேஆர் கட்சி சொந்த சின்னத்தைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
ஜசெக, அமானா கட்சிகள் தாங்கள் வாரிசான் கட்சி சின்னத்தைப் பயன்படுத்துவதாக அறிவித்திருந்ததை அடுத்து இந்த இந்த அறிவிப்பு வெளிவந்தது.
"பிகேஆர்...
மூசா அமான் சுங்கை மணிலாவில் போட்டி
லிபாரான் நாடாளுமன்றத் தொகுதியில் 13 புதிய சட்டமன்றங்களில் ஒன்றான சுங்கை மணிலா தொகுதியில் போட்டியிடுவதாக டான்ஸ்ரீ மூசா அமான் இன்று அறிவித்தார்.
சபா தேர்தல்: நீதிமன்ற முடிவை அனைத்து கட்சிகளும் ஏற்க வேண்டும்
கோத்தா கினபாலு: சபா மாநில சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை அனைத்து கட்சிகளும் ஏற்க வேண்டும் என்று ஷாபி அப்டால் தெரிவித்துள்ளார்.
ஜூலை 30-ஆம் தேதி சபா மாநில சட்டமன்றத்தை கலைப்பதில்...
சபா தேர்தல் நடைபெறும்- மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவு
கோத்தா கினபாலு: சபா மாநில சட்டமன்றத்தை கலைக்க ஆளுநர் ஜூஹார் மஹிருடின் அளித்த ஒப்புதலை எதிர்த்து, 33 முன்னாள் சபா சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதன் மூலமாக,...