Home Tags சாஹசம்

Tag: சாஹசம்

மலேசியாவில் நாளை முதல் பிரஷாந்தின் சாகசம்!

கோலாலம்பூர் - கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்று வரும் நடிகர் பிரஷாந்தின் 'சாகசம்' திரைப்படம், நாளை முதல் மலேசியாவில் திரையிடப்படவுள்ளது. நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் தயாரிப்பில், அருண்...

பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் மருத்துவமனையில் அனுமதி!

டெல்லி - இரண்டு முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக பிரபல பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை, சங்கர் மகாதேவனும்...

மலேசிய ரசிகர்கள் முன்னிலையில் பிரஷாந்தின் ‘சாஹசம்’ பட இசை வெளியீடு கண்டது!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 - நடிகர் இயக்குநர் தியாகராஜன் தயாரிப்பில், பிரஷாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘சாஹசம்’.அருண் ராஜ் வர்மா என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சாஹசம்...

பிரஷாந்தின் ‘சாஹசம்’ படத்தில் பாடல் பாடிய அனிருத்!

சென்னை, டிசம்பர் 8 - பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சாஹசம்’. இப்படத்தை அருண் ராஜ் வர்மா என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார். மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு...

‘சாகசம்’ படத்தில் இலட்சுமி மேனன் பாடினார்!

சென்னை, டிசம்பர் 3 - இமான் இசையில் “ஒரு ஊர்ல ரெண்டு ராஜா” திரைப்படத்தில் பாடிய நடிகை லஷ்மி மேனன், தற்போது தியாகராஜன் தயாரிப்பில் பிரஷாந்த் நடிக்கும் ‘சாஹசம்’ படத்தில் ஒரு பாடலைப்...