Home Featured இந்தியா பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் மருத்துவமனையில் அனுமதி!

1047
0
SHARE
Ad

Shankar-400x260டெல்லி – இரண்டு முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக பிரபல பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை, சங்கர் மகாதேவனும் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

http://twitter.com/Shankar_Live/status/674209080244764673/photo/1